கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் 1வது வார்டு கல்வி அவென்யூ குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் பார்த்திபன். இவரது மகன் பிரவீன் (6) ஆவார். இதில் பிரவீன் நேற்று மதியம் தன் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சுற்றித் திரிந்த ஒரு பன்றி பிரவீனின் கழுத்து, தோள்பட்டை, முதுகு பகுதிகளில் கடித்துக்குதறியது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அவனது சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பன்றியை […]
Tag: பன்றி
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28 ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டிக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு செய்து வருகின்றது. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் பன்றிகள் அதிக அளவில் ரோட்டில் சுற்றி திரிகிறது. சுற்றுலா பகுதிகளில் மின் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டாலும் ஒரு […]
ஜெர்மனியில் வனவிலங்கு பூங்காவில் உள்ள காட்டுபன்றியை கூட புடின் என்று அழைக்க சங்கடமாக உள்ளதாக பெயர் மாற்றப்பட்டுள்ளது. பவேரியாவிலுள்ள விலங்கு பூங்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நினைவாக்க புடின் என்ற பெயரில் காட்டுப்பன்றி ஒன்று வளர்க்கப்படுகிறது. ஜெர்மனியில் பொதுவாகக் காணப்படும் காட்டுப் பன்றியை விட சுமார் 200 கிலோகிராம் (440 பவுண்டுகள்) எடையுள்ள தூய்மையான ரஷ்யப் பன்றி என்று கடந்த 3 வருடங்களுக்கு முன் பன்றிக்கு புடின் என பெயர் வைத்ததாக விலங்குப் பூங்காவின் ஆபரேட்டர் […]
அமெரிக்காவில் மாற்று இதயம் கிடைக்காமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 57 வயது நபருக்கு அந்நாட்டின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியதை தொடர்ந்து அவருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசித்து வந்த 57 வயதாகின்ற டேவிட் பென்னட் என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டேவிட் மாற்று இதயம் கிடைக்காமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வேளையில் அமெரிக்காவின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு அவருக்கு சிறப்பு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி […]
வீட்டில் பலர் செல்லப் பிராணிகளை வளர்த்து வருவார்கள். இந்த நிலையில், பிரேசில் நாட்டில் 250 கிலோ எடையுள்ள பன்றியை ஒரு பெண்மணி செல்லமாக தன் வீட்டில் வளர்த்து வருகிறார். அந்தப் பன்றியின் பெயர் லிபியா. 3 வயதுடைய அந்தப் பன்றி ஒரு நாளைக்கு 5 கிலோ பழம், காய்கறிகள் மற்றும் இதர தீனிகளை சாப்பிடுவதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார். அந்தப் பன்றி சிறிய வகை இனத்தை சேர்ந்தது என நினைத்து அதை வாங்கியதாகவும், அதை வளர்க்க ஆகும் […]
சீனாவில் 13 வருடங்களுக்கு முன்பு பயங்கர நிலநடுக்கம் ஒன்றில் சிக்கி உயிர் தப்பிய பன்றி சமீபத்தில் உயிரிழந்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 90,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பெரும்பாலானோர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் 36 நாட்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்த பன்றி ஒன்றை மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டு சிகிச்சை அளித்து அதனை உயிர்பிழைக்க செய்துள்ளனர். ஒரு வயதேயான அந்த பன்றி […]
கீரியும் பாம்பும் சண்டை போட்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வனத்துறை அதிகாரியான சுஷாந்த நந்தா தனது ட்விட்டர் பதிவில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தக் காணொளியில் பாம்பு ஒன்றும் கீரியும் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அச்சமயம் அங்குவந்த பன்றி இருவரது சண்டையும் கீரியை விரட்டி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. அப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்த இடத்தை விட்டு கீரி நகராத நிலையில் இன்னும் சில பன்றிகள் வந்து கீரியை விரட்டின. இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக […]