Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஊர்களில் சுற்றி திரியும் பன்றிகளை பிடியுங்கள்”…. சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு….!!!!!

பன்றிகளை பிடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அருகே இருக்கும் கட்டிமேடு, ஆதிரங்கம், சேகல் உள்ளிட்ட ஊராட்சிகளில் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் வகையிலும் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும் வகையிலும் ஏராளமான பன்றிகள் சுற்றி திரிகின்றது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பன்றிகள் ஊருக்குள்ளே சுற்றி வருவதால் பொதுமக்களுக்கு காய்ச்சல், சுகாதாரக் சீர்க்கேடு, பயிர்களை நாசப்படுத்துவதால் ஊராட்சி மன்ற […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கழிவறைக்கு சென்ற பெண் …. கடித்துக்குதறிய விலங்குகள் …. அச்சத்தில் பொதுமக்கள் ….!!

காட்டு பன்றிகள் பெண்ணை  கடித்து குதறிய    சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் பாண்டி -ஆறுமுகம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆறுமுகம் காலை நேரத்தில்  அதே பகுதியில் இருக்கும் பொது கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கூட்டமாக நின்ற காட்டுப்பன்றிகள் ஆறுமுகத்தை கடித்து குதறியுள்ளது . இதனையடுத்து ஆறுமுகத்தின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள்  பன்றிகளை  விரட்டியடித்து  படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்டனர். அதன்பின்  படுகாயமடைந்த ஆறுமுகத்தை அருப்புக்கோட்டை […]

Categories
உலக செய்திகள்

ஏற்றுமதி செய்யப்படும் பன்றிகள்…. வேலை நிறுத்தத்தில் பணியாளர்கள்…. கோரிக்கை விடுத்துள்ள பண்ணையாளர்கள்….!!

பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பன்றிகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கனடா நாட்டின் கியூபெக் பகுதியில் பன்றிகள் பண்ணை ஒன்று உள்ளது. இந்த பண்ணையில் பன்றிகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இதனையடுத்து இந்த பண்ணையில் வேலை செய்யும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பன்றிகளை இறைச்சியாக்கும் வேலையானது தடைபட்டுள்ளது. இந்த நிலையில் பன்றிகளின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே இருந்தால் அவை மூர்க்கத்தனமாகி விடும். மேலும் அவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த முடியாமல் கருணைக்கொலை செய்ய வேண்டிய சூழல் […]

Categories

Tech |