தமிழகத்தில் இந்த ஆண்டு பன்றி காய்ச்சலால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகளின் படி கடந்த ஆண்டில் தமிழகத்தில் பன்றி காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் 2022 ஜனவரி மாதம் தொடக்கத்திலிருந்து இந்த அக்டோபர் மாதம் முதல் வாரம் வரை பன்றி காய்ச்சலால் இதுவரை 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 24 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த காலங்களில் பார்த்தோம் என்றால் 2018ல் […]
Tag: பன்றி காய்ச்சல்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மருத்துவம் முதுநிலை படிப்புக்கான தரவரிசை பட்டியலானது சற்று முன்னதாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு என்ன காய்ச்சல் என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, அவருக்கு எச்1,என்1 வைரஸ் ஆனது நேற்று பரிசோதனை செய்ததில் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு சாதாரண […]
பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், பன்றி காய்ச்சால் தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 1044 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மட்டும் 368 நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 வயதிற்கு குறைவாக 42 குழுந்தைகளும், 5 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் 65 பேரும், 15 முதல் 65 வயதிற்குட்பட்டோர்கள் 192 பேரும், 65 […]
ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவுவதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். கேரளா மாநிலத்தில் குரங்கம்மை வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குரங்கம்மை வைரஸ் காரணமாக திருச்சூரை சேர்ந்த ஒரு இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலும் மக்களுக்கு பரவ ஆரம்பித்துள்ளது. இந்த காய்ச்சல் கண்ணூர் பகுதியில் இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே 300 பன்றிகள் […]
மராட்டியத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதுபற்றி மராட்டிய பொது சுகாதாரதுறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 142 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. மும்பையில் எச்.1.என்.1 பாதிப்புகள் 43 பேருக்கும், புனே, பால்கர் மற்றும் நாசிக்கில் முறையே 23, 22,17 பேருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. நாக்பூர், கோலாப்பூரில் தலா 14 பேருக்கும், தானேவின் 7 பேர், கல்யாண்-தோம்பிவிலியில் 2 பேருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு […]
மிசோரம் மாநிலம் மேற்கு வங்காள தேசம் மற்றும் கிழக்கே மியான்மர் நாட்டுடன் சர்வதேச எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றது. இந்த நிலையில் நடப்பாண்டில் பிப்ரவரியில் மிசோராம் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பல நாடுகள் மற்றும் அது சார்ந்த இறைச்சிப் பொருட்கள் இறக்குமதியை மிசோரம் அரசு ஏப்ரல் மாதத்தில் தடைசெய்துள்ளது. கடந்த வருடத்தில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலுக்கு மிசோராமில் 33 ஆயிரத்து 417 பன்றிகள் உயிரிழந்து ரூபாய் 60.82 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. […]
திரிபுராவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து பன்றிகளையும் கொள்ள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தை அடுத்து, திரிபுராவிலும் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியதால், அனைத்து பன்றிகளையும் கொல்ல, மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. திரிபுராவில், முதல்வர் பிப்லப் குமார் தேப் தலைமையில், பா.ஜ., – திரிபுரா மக்கள் முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து, தொற்று ஏற்பட்ட பன்றிகளை அழிக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது […]
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பிரச்சினையே முடியாத நிலையில் தற்போது H1N2 வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முறையாக கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து படிப்படியாக இந்த நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் மனித இயல்பு நிலையையே இந்த வைரஸ் புரட்டி போட்டு விட்டது. மேலும் தற்போது கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில், கனடாவில் ஒருவருக்கு புதிதாக H1N2 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. […]