Categories
மாநில செய்திகள்

“புத்தக கண்காட்சி”…. வெறும் 5 நாட்களில் இவ்வளவு வாசகர்கள்…. பபாசி தலைவா் வயிரவன்….!!!!!

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் 45வது சென்னை புத்தகக் காட்சிக்கு கடந்த 5 நாள்களில் மட்டும் 1.5 லட்சம் வாசகா்கள் வருகை தந்துள்ளனா். இது தொடர்பாக பபாசி தலைவா் வயிரவன் கூறியபோது, புத்தகக் காட்சி தொடங்கிய முதல் 2 நாட்களில் வாசகா்கள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இதனிடையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த 5 நாள்களில் மட்டும் சுமாா் 1.5 லட்சம் நபர்கள் புத்தகக் காட்சிக்கு வருகை தந்தனா். தமிழகத்தில் […]

Categories

Tech |