ஆப்கானிஸ்தான் நாட்டில் டிக் டாக் மற்றும் பப்ஜி போன்ற செயலிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று தலீபான்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் கைப்பற்றிய தலிபான்கள், அங்கு பல கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். பல இணையதளங்களை அவர்கள் தடை செய்திருக்கிறார்கள், அதன்படி, அந்நாட்டில் சுமார் 23.4 மில்லியன் இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் வேறு பெயர்களில் அதே இணையதளங்கள் தொடங்கப்படுகிறது என்று ஆப்கானிஸ்தான் நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில், நாட்டில் […]
Tag: பப்ஜி
கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் சடையப்பதேவர் வீதியில் வசித்து வருபவர் கந்தவேல் (48). இவரது மனைவி ரமாபிரபா (41). இந்த தம்பதியினரின் மகன் அருண் (16). இதில் கந்தவேல் சென்னை வண்டலூரிள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியதால் அவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இதனால் மகன் அருண் சென்னையிலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இதையடுத்து கொரோனா காரணமாக ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கள்ளிப்பாளையத்திலுள்ள அவருடைய நண்பரது பண்ணை வீட்டில் கந்தவேல் குடும்பத்துடன் வசித்து […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் பஜ்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி, தினமும் தனது நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக விளையாடி வந்துள்ளார். அதன்படி நேற்று முன்தினமும் பப்ஜி விளையாடியுள்ளனர். அதில் அந்த மாணவன் தோல்வியடைந்துள்ளார். அதனால் சக மாணவர்கள் அவனை கேலி செய்துள்ளனர். இதில் மனவேதனை அடைந்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். அந்த மாணவனின் தந்தை காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவராக உள்ளார். இதுபற்றி தகவல் […]
ஆப்கானிஸ்தானில் டிக் டாக் மற்றும் பப்ஜி போன்ற செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அதில் முக்கியமாக பெண்களை கல்வி கற்க, அனுமதிக்காதது சர்வதேச அளவில் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் பொழுதுபோக்கு அடக்குமுறை எனப்படும் விதத்தில் டிக் டாக், பப்ஜி போன்ற செயல்களை தடை செய்துள்ளார்கள். இந்த செயலிகள், இளைஞர்கள் வழி மாறி செல்லும் விதத்தில் உள்ளது என்று தலீபான்கள் கூறியுள்ளனர். இதற்கு […]
திருப்பூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் தூங்கவிடாமல் சத்தம் போட்டுக் கொண்டிருந்த பஜ்ஜி விளையாடிய இளைஞரை முதியவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் அருகே கார்த்திக் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேரத்தில் வீட்டுக்கு அருகில் உள்ள துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டு சத்தம் போட்டுக்கொண்டு பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார். இவரை ஏற்கனவே வீட்டின் அருகில் இருக்கும் ராமசாமி என்ற முதியவர் எச்சரித்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல கார்த்திக் மற்றும் […]
பாகிஸ்தானில் 14 வயது சிறுவன் ஒருவன் பப்ஜி விளையாட கூடாது என்று திட்டியதால் தனது மொத்த குடும்பத்தையும் கைத்துப்பாக்கியை கொண்டு சுட்டுக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானிலுள்ள லாகூரில் 45 வயதாகும் நஹீத் முபாரக் என்ற பெண்மணி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது 14 வயது மகனை பப்ஜி விளையாட கூடாது என்று அடிக்கடி திட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுவன் பப்ஜி விளையாட கூடாது என்று திட்டிய ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த […]
பப்ஜி விளையாட்டு ஆர்வத்தால் மளிகை கடைக்காரர் சேமித்து வைத்திருந்த 8 லட்ச ரூபாய் பணத்தை பெற்ற பிள்ளைகளே திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் ஒரு மகன் 10 மற்றும் மற்றொரு மகன் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் நடராஜன் வீடு கட்டுவதற்காக வீட்டில் சேமித்து வைத்திருந்த 8 லட்சம் ரூபாய் […]
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் வீட்டிலிருந்து காலை 7 மணி அளவில் வாக்கிங் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளன.ர் இதனையடுத்து மதராஸ்-காஸ்கன்ச் இடையேயான ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு பேரும் அமர்ந்து பப்ஜி விளையாடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென வந்த ரயில் அவர்கள் மீது மோதியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடியது அவர்களின் செல்போன் செயல்பாடு மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளை அடிமைப்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லியை சேர்ந்த நீதிபதி நரேஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார். சிறுவர்-சிறுமிகளை பப்ஜி என்றஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளின் மனநிலையை பாதித்ததாக்கவும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று கூறி பப்ஜி விளையாட்டு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு இந்தியாவில் கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. எனினும் பிரீ பையர் போன்ற பல விளையாட்டு செயலிகள் இன்னும் தடை செய்யப்படாமல் இருந்து வருகின்றது. […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால் 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடுவதில் மூழ்கியுள்ளனர். ஆன்லைன் கேம் விளையாடுவது தங்களின் முழு கவனமும் எப்போதும் அந்த விளையாட்டின் மீது உள்ளது. ஆன்லைன் […]
இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு இணையான புதிய விளையாட்டு ஒன்று கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளிவர உள்ளது. சமீபத்தில் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர்களின் உருவத்தில் வடிவமைக்கப்பட்ட FAU-G விளையாட்டு விரைவில் கூகுள் பிளே ஸ்டோரில் வர உள்ளது. இந்நிலையில், இந்த விளையாட்டை டவுன்லோட் செய்ய ப்ரி ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்து play.google.com/store/apps/details?id=com.ncoregames.faug ப்ரிரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.
செல்போனில் பப்ஜி கேம் விளையாடி 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த கந்தவேல் என்பவர் சென்னை வண்டலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது 16 வயது மகன் அருண் கடந்த சில நாட்களாக செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் மன நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மனநல மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக […]
தொழில்நுட்பத்தை தனதாக்கிக் கொண்டுள்ள இன்றைய கால உலகத்தில் பள்ளி படிக்கும் மாணவர்கள் ஒன்று, இரண்டு ஸ்மார்ட் போன்களை கையில் வைத்துக்கொண்டு உலா வருகின்றனர். இணையதள கல்வி உட்பட ஏராளமான நல்ல விஷயங்களை மொபைல் போனில் பயன்படுத்தும் வேளையில் அதிலிருக்கும் கேமுக்கு அடிமையாகி உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வும் தமிழகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது, சத்தியமங்கலம் அருகே பப்ஜிக்கு அடிமையான 16 வயது அருண் என்ற சிறுவன் மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]
இந்திய இளைஞர்கள் தங்களுக்கு வேலை வேண்டும் என்ற பிரதமர் மோடியை கேட்டு விடுவார்கள் என்பதால் “பப்ஜி” விளையாட்டை மத்திய அரசு தடை செய்யாது என்று காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. பப்ஜி என்ற ஆபத்தான விளையாட்டை தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அபிஷேக் மனு சிங்வி இதனை மத்திய அரசு தடை செய்ய வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார். […]
பப்ஜி செயலியை தடை செய்ய மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்த ஆன்லைன் விளையாட்டின் மூலம் இளைஞர்களின் உடல் நலம், மனநலம் இரண்டும் பாதிக்கப்படுவதாகவும், மேலும் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கருதி தடை விதிக்க பரிந்துரை செய்யப்படும் என கூறியுள்ளார். இந்தியா-சீனா இருநாட்டு எல்லை மோதல்களைத் தொடர்ந்து இந்தியாவில் டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு கடந்த ஜூன் 29ஆம் தேதி மத்திய அரசு […]