Categories
உலக செய்திகள்

“அம்மா ஸ்மார்ட் போன் வாங்கி தாங்க”…. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுவன்…. பெரும் அதிர்ச்சி…!!!!!!

வீடியோ கேம் விளையாடுவதற்கு ஸ்மார்ட் போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பப்ஜி கேம் விளையாடும் சிறுவர்களின் ஆர்வம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் சில ஆபத்துகளும் ஏற்படுகிறது மாவட்டத்தில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி அலி ஜாயின் எனும் சிறுவன் தனது தாயார் 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொண்றுள்ளான். அந்த பப்ஜி விளையாட்டில் தோல்வியடைந்த சிறுவன் […]

Categories

Tech |