பப்ஜி மதன் ஜாமீன் கோரிய மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய போவதாக நீதிமன்றம் தெரிவித்ததை தொடர்ந்து ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது. பப்ஜி மதன் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவில் தன்னுடன் விளையாடியவர்களிடம் மட்டுமே உரையாடியதாகவும், 316 நாட்கள் சிறையில் உள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். இதனை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் ஆன்லைன் விளையாட்டை பயன்படுத்தி சிறுவர்களிடம் தவறாக பேசியது தொடர்பான […]
Tag: பப்ஜி மதன்
பல்வேறு யூடியூப் சேனல்கள் வாயிலாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பப்ஜி மதன் ஒன்றிய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார் தற்போது பப்ஜி மதன் சிறையில் உள்ள நிலையில் அவருக்கு சிறப்பு சலுகை வழங்கிய சிறை மருத்துவர் நவீன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த புகாரின் பேரில் சிறை மருத்துவர் நவீனை மானாமதுரைக்கு மாற்றி சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பப்ஜி […]
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் அவதூறாக பேசியதற்காக கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் புழல் சிறையில் இருக்கிறார். குறிப்பாக இவர் மீது பல புகார்கள் வந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சிறைக்குள் பப்ஜி மதனுக்கு தேவையுள்ள வசதிகளை செய்து கொடுப்பதற்காக, அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்பது போன்ற பரபரப்பு ஆடியோ வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ள சிறைத்துறை டிஐஜி தலைமையில் […]
யூடியூப் சேனல் மூலமாக பெண்களை ஆபாசமாக பேசி வீடியோ மற்றும் ஆடியோவை பதிவிட்டதற்காக எழுந்த புகாரின் பேரில் பப்ஜி மதனை காவல்துறையினர் கைது செய்தனர் .இதன் பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் முதுகுவலி காரணமாக பப்ஜி மதன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் முதுகுவலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகள் வார்டில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த நிலையில் அவரின் இரண்டு சொகுசு கார்கள், டேப் மற்றும் ட்ரான் கேமராக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மதன் பல பேரிடம் கூகுள் பே மூலமாக பணம் பெற்றுள்ள்ளதாக 100 க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். […]
இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி மதன் மீது 1600 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பப்ஜி கேமை ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி விளையாடி அதனை யூட்யூபில் பதிவேற்றம் செய்ததற்காக குண்டர் சட்டத்தின் கீழ் மதனும் அவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கிருத்திகாவிற்கு ஜாமின் வழங்கப்பட்டது. தற்போது மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய […]
டாக்ஸி மதன் 18+ என்ற யூடியூப் சேனலில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பப்ஜி கேமை நேரலையில் விளையாடி வந்தார் மதன். இந்த கேமில் அவருடன் சேர்ந்து ஆபாசமாக பேசிய பெண்ணின் குரல் அவரின் மனைவி என்பது தெரியவந்தது. இதையடுத்து மனைவி கிருத்திகா உடன் அவரின் 8 மாத குழந்தையும் சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தையின் நலன் கருதி தாய் கிருத்திகாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. பிறகு தலைமறைவாக இருந்த மதனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் […]
பப்ஜி மதனின் மனைவிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டான பப்ஜி கேம் ஐ முறைகேடாக விளையாடியதற்கும், ஆபாசமாக பேசி அதனை தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட காரணத்திற்காக பப்ஜி மதனை காவல்துறையினர் பலகட்ட தேடுதலுக்கு பிறகு கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகா உடன் சேர்த்து 8 மாத குழந்தையும் சிறையில் அடைத்தனர். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பப்ஜி மதனின் […]
ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்ட நிலையில் தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனை காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து அவரின் இரண்டு சொகுசு கார்கள், டேப் மற்றும் ட்ரான் கேமராக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மதன் பல […]
ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்ட நிலையில் தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனை நேற்று காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரின் இரண்டு சொகுசு கார்கள், டேப் மற்றும் ட்ரான் கேமராக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மதன் […]
யூடியூபில் ஆபாசமாக பேசிய வீடியோக்களை வெளியிட்ட பப்ஜி மதனின் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்ஸி மதன் 18+ என்ற யூடியூப் சேனலில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பஜ்ஜி கேமை நேரலையில் பப்ஜி விளையாடி வந்தார் மதன். இந்த கேமில் அவருடன் சேர்ந்து ஆபாசமாக பேசிய பெண்ணின் குரல் அவரின் மனைவி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அந்த சேனலில் நிர்வாகி என்பதால் நேற்று எந்திரம் கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். […]
விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கும் பப்ஜி மதனை பற்றி அவரது மனைவி மற்றும் தாய், தந்தையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விளையாட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களை ஆபாசமாக பேசி தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர் மீது 160 புகார்கள் வந்ததை அடுத்து, அவரை நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்து […]
விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கும் பப்ஜி மதனை பற்றி அவரது மனைவி மற்றும் தாய், தந்தையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விளையாட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களை ஆபாசமாக பேசி தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர் மீது 160 புகார்கள் வந்ததை அடுத்து, அவரை நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்து […]