Categories
தேசிய செய்திகள்

“பப்ஜி விளையாட பணம் கொடுக்காததால்”…. தாய்க்கு நேர்ந்த கதிகலங்க வைத்த சம்பவம்….! ராணுவ வீரரின் வீட்டில் அதிர்ச்சி….!!!!

பப்ஜி விளையாட 10,000 ரூபாய் பணம் தர மறுத்த காரணத்தினால் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து 17 வயது சிறுவன் தனது தாயை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பப்ஜி விளையாட்டில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக ரூபாய் 10 ஆயிரம் வேண்டும் என்று தனது தாயிடம் சிறுவன் ஒருவன் கேட்டுள்ளார். ஆனால் அதனை அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது தந்தையின் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை எடுத்து உறங்கிக்கொண்டிருந்த தாயை […]

Categories
உலக செய்திகள்

பப்ஜி விளையாட விடல…. குடும்பமே சுட்டு கொலை…. சிறுவனின் வெறிச்செயல்…!!

பாகிஸ்தானில் ஒரு இளைஞன் பப்ஜி விளையாட்டினால் தனது குடும்பத்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் லாகூரில் நாவாகாட் பகுதியில் பிலால் எனும் சிறுவன் வசித்து வருகிறார். அவர் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி இருந்துள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினர் அவரை பப்ஜி விளையாடாமல் தடுத்துள்ளனர். இதனால் பெரும் மன உளைச்சலில் இருந்த இளைஞன் விளையாட்டில் ஹெல்மெட் மற்றும் உடைகளை அணிந்தபடி துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த அவரது சகோதரன், அண்ணி, சகோதரி […]

Categories
தேசிய செய்திகள்

“PUBG விளையாட்டு” இந்தியாவில் மீண்டும் ரீஎன்ட்ரி ….. அறிவிப்பு விரைவில்…!!

ஆன்லைன் விளையாட்டான பப்ஜியை இந்தியாவிற்குள் மீண்டும் கொண்டு வர அந்நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் பப்ஜி விளையாட்டால் அதிகமாக தற்கொலைகள் ஏற்பட்டதையடுத்து பப்ஜி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பப்ஜி விளையாட்டாளர்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தி இருந்தது. எனவே பப்ஜி விளையாட்டு மீண்டும் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் பப்ஜி கார்ப்பரேஷன் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவிற்கு பப்ஜி விளையாட்டை கொண்டுவர திட்டம் போட்டு இருப்பதாக தகவல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பப்ஜி விளையாட முடியவில்லை…. ஏக்கத்தில் சிறுவன் தற்கொலை….!!

திருப்பத்தூர் அருகே பப்ஜி விளையாடும் ஏக்கத்தில் பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிஸ்லாபட்டு அடுத்த ஓமகுப்பம் கொல்ல கொட்டாய் பகுதியை சேர்ந்த திரு. மூர்த்தி என்பவரின் மகன் தினேஷ்குமார் உயிரிழந்த மாணவன் ஆவான். மிட்டூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் தினேஷ்குமார் கடந்த சில மாதங்களாக அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பஜ்ஜி கேம் விளையாடி வந்ததை பார்த்துள்ளான். இதனைக் கண்ட தினேஷ்குமார் தனது பெற்றோர்களிடம் தனக்கு செல்போன் வாங்கித் தரும்படி […]

Categories

Tech |