பப்பாளிப் பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால் உடலில் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அதன்படி பழங்களில் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். ஆனால் அதனை அதிக அளவு எடுத்துக் கொண்டால் […]
Tag: பப்பாளி பழம்
பெண்களுக்கு கூந்தல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண பப்பாளி பழம் பயன்படுகிறது. நீண்ட கூந்தலுக்கான ரகசியம் பப்பாளியில் உள்ளது. முடி உதிராமல் இருக்கவும், பொடுகு தொல்லையில் இருந்து விடுபடவும் பப்பாளி பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரசாயன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதில் இது போன்ற பழத் தோல்கள் மற்றும் விதைகளை கொண்டு நம் பிரச்னைகளை சரி செய்து கொள்ளலாம். அரைத்த பப்பாளி பழம் அதனுடன் ஆப்பிள் வினீகர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து உச்சந்தலையில் நன்கு […]
மேல் நாட்டவர்கள் நம் நாட்டில் வந்து விளைவித்த பழம்தான் பப்பாளி பழம். பப்பாளி பழத்தில் இருக்கும் நன்மைகள் ஏராளம் அது பலர் அறிந்ததும் சிலர் அறியாததும். இளம் வயதினர் வயதான முக தோற்றத்தால் மிகவும் கவலை அடைந்திருப்பீர்கள். அவர்கள் பப்பாளி பழத்தையும் தேனையும் கலந்து முகத்தில் பூசி வர தோலில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து முகம் பளபளப்பாகும். அதிகம் பதற்றம் கொள்பவர்களும் நரம்பியல் பாதிப்பு இருப்பவர்களும் அதிகம் நரம்புத்தளர்ச்சி பிரச்சினையில் அவதிப்படுகின்றனர். அவர்கள் பப்பாளி பழத்தை தேனுடன் […]