Categories
அரசியல்

அதிமுகவுடன் கூட்டணி..? பாமக தலைவரை சந்திக்க…. விரைந்த அமைச்சர்கள்….!!

பாமக கட்சி தலைவர் டாக்டர் ராமதாசை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச அதிமுக அமைச்சர்கள் சென்றுள்ளனர் பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாசை சந்திப்பதற்காக அவர் தங்கியிருக்கும் சைலபுரம் தோட்டத்திற்கு மின்சாரத்துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர்கள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாமக நீடிப்பதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக மூத்த அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது தெரிய வருகிறது. அதனை தொடர்ந்து […]

Categories

Tech |