Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“அடப்பாவமே!”…. 54 வயதில் 5-வது கணவருடனும் விவாகரத்து…. பிரபல நடிகை வாழ்வில் தொடரும் பரிதாபம்….!!!!

பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன் ( வயது 54 ) தி இன்ஸ்டியூட், தி பீப்பிள் கார்டன், எஸ்பிஎஃப் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். அதேபோல் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2010-ஆம் ஆண்டு கலந்து கொண்டார். இவர் இசைக் கலைஞர் டோமி என்பவரை கடந்த 1995-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணம் மூன்று ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. அதன் பிறகு இந்த நடிகை கிட் ராக் என்ற […]

Categories

Tech |