இந்த பண்டிகைக்காலத்தில் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் திட்டம் உங்களுக்கு இருந்தால், ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தற்போது மலிவாக டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம். அதாவது, விஸ்தாரா ஏர்லைன்ஸானது தன் பயனாளர்களுக்கு ஒரு அதிரடியான சலுகையினை கொண்டுவந்துள்ளது. இதன் வாயிலாக பயனாளர்கள் மலிவான விமானம் டிக்கெட்டுகளை பெறமுடியும். பண்டிகைக் காலத்தை கருதி இவ்வசதியை அந்நிறுவனமானது துவங்கியுள்ளது. அந்நிறுவனம் உள் நாட்டு மற்றும் சர்வதேச டிக்கெட்டுகளில் பம்பர் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த விற்பனை எகானமி, பிரீமியம் எகானமி மற்றும் […]
Tag: பம்பர் தள்ளுபடி
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 தொடரை சென்ற மாதம் அறிமுகம் செய்தது. இத்தொடரின் அறிமுகத்துக்கு பின்பும், பல ஆப்பிள் பிரியர்கள் ஐபோன்-13 போனை விரும்பி வாங்குகின்றனர். நீங்களும் ஐபோன் 13ஐ வாங்க விரும்பி, அதன் விலையானது மேலும் குறைய காத்திருக்கிறீர்கள் எனில், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. பிளிப்கார்டில் கடந்த 11ஆம் தேதி முதல் தீபாவளி விற்பனையானது துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றில் ஐபோன் 13ல் மிகப் பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. வரும் அக்..16ஆம் தேதி […]
வரும் 23 ஆம் தேதிமுதல் அமேசான்,பிளிப் கார்ட் ஆகிய இ-காமர்ஸ் வலைத்தளங்களானது தங்களது பண்டிகைக்கால விற்பனையினை அறிவித்து உள்ளது. இதில் அமேசானின் பண்டிகை கால விற்பனையானது 28-29 தினங்களுக்கு நீடிக்கும். நிறுவனம் இந்த விற்பனைக்கு அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் (Amazon Great Indian Festival) என பெயரிட்டுள்ளது. இதற்கிடையில் பிளிப் கார்ட் தன் பிக்பில்லியன் டேஸ் 2022 விற்பனையை செப்டம்பர் இறுதிவரை தொடரும். அமேசான் இந்தியாவினுடைய துணைத் தலைவரான நூர்படேல், இப்பண்டிகை சீசன்விற்பனையில் பங்கேற்கும் 11 […]
ஆப்பிள் ஐபோன் 14 அறிமுகம் செய்ய இன்னும் சில தினங்களே இருக்கிறது. இருப்பினும் உங்களுக்கு இன்னும் ஐபோன் 13 வாங்கும் எண்ணம் இருந்தால், ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. பிளிப்கார்ட் ஐபோன் 13 ஸ்மார்ட் போனில் ஒரு தனித்துவமான சலுகையை வழங்குகிறது. ஐபோன் 13ன் அசல் விலை ரூபாய்.79,900 ஆகும். பிளிப்கார்ட்டில் ரூபாய்.14,000 தள்ளுபடியுடன் இது பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த டீலை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது பழைய போன்களை மாற்றிக்கொள்ளலாம். இதன் வாயிலாக புது […]