Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!…. கை அடி பம்பில் தண்ணீர் வரும்னு பார்த்தா இது வருது?…. அதிர்ச்சியில் காவல்துறையினர்….!!!!!

மத்தியப்பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக 2 கிராமங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் காவல்துறையினர் ஒரு கை அடி பம்பை பார்த்தனர். அந்த பம்பில் அடித்தபோது தண்ணீருக்கு பதில் அதில் மதுபானம் கொட்டியது. இதனை பார்த்து போலீஸ் குழு அதிர்ச்சியடைந்தனர். நிலத்தில் சுமார் 7அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த சட்டவிரோத மதுபானம் நிரப்பப்பட்ட தொட்டிகளிலிருந்து அந்த அடி பம்பு வாயிலாக மதுபானம் வெளியேற்றபட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இச்சோதனையின்போது மொத்தம் 1200 லிட்டர் […]

Categories

Tech |