Categories
உலக செய்திகள்

பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த திருடன் செய்த செயல்.. வங்கியை சுற்றி குவிந்த போலீஸ்..!!

ரஷ்யாவில் வங்கிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த மர்மநபர் பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருக்கும் சைபீரிய நகர் தியுமெனில் 5 மாடி கொண்ட கட்டிடத்தில் Sberbank என்ற பெரிய வங்கி முதல் தளத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் பயங்கரமான ஆயுதங்களை வைத்துக்கொண்டு வங்கிக்குள் நுழைந்துள்ளார். அதன் பின்பு அங்கிருந்த இரண்டு பணியாளர்களை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Russia: Hostage taking situation in Sberbank branch in Tyumen. 2 hostages, suspect […]

Categories

Tech |