Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதல்… ராணுவ வீரர்கள் 4 பேர் பலி… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

மாலி நாட்டில் ராணுவ வீரர்கள் 4 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மாலி நாட்டில் இராணுவ சோதனைச் சாவடி ஒன்று தென்மேற்கு கவுலிகொரோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இராணுவ சோதனைச் சாவடியில் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் பயங்கரவாத கும்பல் ஒன்று சாவடி மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆயுதப்படை ராணுவ வீரர்கள் நான்கு பேர் தாக்குதலில் பயங்கரமாக கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 14 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் […]

Categories
உலக செய்திகள்

வீரமரணமடைந்த ராணுவ வீரர்கள்…. தொடர் தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதிகள்….. அறிக்கையில் வெளிவந்த முக்கிய தகவல்….!!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் வெடிக்கும் சாதனத்தை வைத்து நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தானில் பாஸ்னி என்னும் கடலோர நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பயங்கரவாதிகள் ஐ.இ.டி என்னும் வெடிக்கும் சாதனத்தை கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதனால் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை கைது செய்வது குறித்த விசாரணையை ராணுவம் கைவிட்டுள்ளது. இந்த செயலினால் பயங்கரவாதிகள் பலுசிஸ்தானின் நிம்மதியை குலைத்து விட முடியாது. அதே […]

Categories
உலக செய்திகள்

இவர எப்படியாவது நாடு கடத்துங்க…. கோரிக்கை விடுத்த இந்தியா…. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை….!!

கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு தொடர்புடைய நபரின் வழக்கு அமெரிக்காவிலிருக்கும் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளதால் இந்திய அதிகாரிகள் குழு அந்நாட்டிற்கு சென்றுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்திலிருக்கும் பல பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தீவிரமாக தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கும், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தஹாவூர் ராணா என்பவருக்குமிடையே தொடர்புள்ளது என்று இந்தியாவின் மத்திய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவிலிருக்கும் தஹாவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு மத்திய […]

Categories

Tech |