Categories
உலக செய்திகள்

“பயங்கரவாதம் மூலம் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது”… மத்திய வெளியுறவு துறை அமைச்சர் பேச்சு…!!!!!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சைப்ரஸ் நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “பயங்கரவாதத்தின் மூலமாக இந்தியாவை யாரும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. அதை நாம் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அனைவருடனான உறவை சுமூகமான முறையில் பேணுவதற்கே இந்தியா விரும்புகிறது. ஆனால் அதற்காக சுமூகமான உறவு என்பதற்கு மன்னித்துக் கொண்டே இருப்பது அல்ல. விலகி நின்று பயங்கரவாதத்தை வேடிக்கை பார்ப்பது என்று அர்த்தம் கிடையாது. ஏனென்றால் இந்தியா இதில் தெளிவாக […]

Categories
உலக செய்திகள்

“பாதுகாப்பு படை உதவியுடன் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும்”…பாக்.பிரதமர் பேச்சு…!!!!!

பாகிஸ்தானில் சமீப காலங்களாக பயங்கரவாத தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அங்குள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “நாட்டில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. அதனை அரசு மிக விரைவில் நசுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாகாண அரசாங்கங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உதவியுடன் அரசாங்கம் பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் இல்லாதொழிக்கும்” என அவர் உறுதியளித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் பயங்கரவாதம்: 14 ஆயிரம் அப்பாவி மக்களுக்கு நேர்ந்த கதி?…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

காஷ்மீரில் சென்ற 30 வருடங்களில் பயங்கரவாதத்துக்கு 14 ஆயிரம் அப்பாவிகள் பலியானார்கள். கடந்த 1990-களின் தொடக்கத்தில் ஏறத்தாழ 65 ஆயிரம் பண்டிட் குடும்பங்கள் வெளியேறின என மத்திய உள்துறை அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் 2020-2021 நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் இருப்பதாவது “காஷ்மீரில் சென்ற 1990-களின் தொடக்கத்தில் பயங்கரவாதம் காரணமாக சுமார் 65 ஆயிரம் காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறினர். இதையடுத்து அவர்கள் ஜம்மு, டெல்லி […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கணும்…. வலியுறுத்திய நாடுகள்…..!!!!!

வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆண்டனி பிளிங்கனையும், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டினையும், இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும், வெளியறவு மந்திரி ஜெய்சங்கரும் சந்தித்து 2 பிளஸ் 2 பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதனுடைய முடிவில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பாகிஸ்தான் தன் கட்டுப்பாட்டின் கீழுள்ள எந்தப் பகுதியும், பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படாமல் உள்ளதை உறுதி செய்வதற்கு உடனே நீடித்த மற்றும் மாற்ற முடியாத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று 2 பிளஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாதிகளுடன் தொடர்பு…. 5 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவு….!!!!

சமீப காலமாக காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கண்காணிப்பு பணிகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் மாநில அரசு முக்கிய பயங்கரவாதிகள் சிலருடன் தொடர்பில் இருந்ததாக கூறி 5 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. அந்த அரசு ஊழியர்களில் ஒரு ஆசிரியர், ஒரு கணினி நிர்வாகி, ஒரு சுகாதாரத்துறை ஊழியர் மற்றும் இரண்டு பேர் காவல்துறையினர் என்பது தெரியவந்துள்ளது.

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதம் மிக ஆபத்து …”இத உடனே செய்யனும்”… இழுத்தடிக்கும் நாடுகள்… இந்தியா குற்றச்சாட்டு…!!!

பயங்கரவாதத்தை வரையறுப்பதில் ஐ.நா உறுப்பு நாடுகள் இழுத்தடித்து வருகின்றன என இந்தியா குற்றம் சுமத்தி உள்ளது. இதுப்பற்றி இந்திய துணைத்தூதர் தினேஷ் சேத்தியா ஐ.நா பொதுச் சபை மாநாட்டில் பேசும் பொழுது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் எதிர் நோக்கியுள்ள அபாயத்தில் ஆபத்தானது பயங்கரவாதம். ஆனால், ஐநா உறுப்பு நாடுகளால் இந்தப் பிரச்சினைக்கு எதிராக ஒரு முடிவை எடுக்க முடியவில்லை. எதற்காக ஐநா அமைப்பு அமைக்கப்பட்டதோ அந்த குறிக்கோளை நிறைவேற்றுகிறதா? என்ற ஐயம் எழுகிறது. சர்வதேச […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாத அமைப்பு”…. இதில் 66 பேர் இவர்களா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 66 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று அமெரிக்கா தகவல் தெரிவித்து உள்ளது. உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக கருதப்படுகிற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 66 பேர் இடம் பெற்றுள்ளனர். இத்தகவலை 2020-ம் ஆண்டின் பயங்கரவாதம் பற்றிய அறிக்கையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அந்த அறிக்கையில் அவர் குறிப்பிடும்போது “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2039-ஐ அமல்படுத்துவதில் அமெரிக்காவுடன் இந்தியா சேர்ந்து செயல்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஐஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் கைது…. என்ஐஏ அதிரடி நடவடிக்கை….!!

தேசிய புலனாய்வு முகமை போலீசார் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ள ஜோயிப் மன்னா என்பவரை கடந்த  ஆண்டு முதல் தேடி வருகின்றன. இந்நிலையில் உளவுத் துறை அந்த நபர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி உள்ளார் என்று என்ஐஏ போலீசாருக்கு தகவல் அளித்தது. அந்த தகவலின் படி என்ஐஏ போலீசார் பெங்களூருக்கு சென்று ஜோயிப் மன்னா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார். அந்த விசரணையில் இவர் இளைஞர்களின் மூளையை செலவு செய்து பயங்கரவாத அமைப்பில் […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் பயங்கரவாதம்… இரவில் நடந்த அட்டூழியங்கள்… பிரபல நாட்டில் பகீர் சம்பவம்..!!

நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. போகோஹராம் பயங்கரவாதிகள் நைஜீரியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நைஜீரிய இராணுவம் பயங்கரவாதிகளை ஒடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பல்வேறு பயங்கரவாத குழுக்கள் இந்த அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி நைஜீரியாவில் உருவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த பயங்கரவாதிகள் கிராமங்களுக்குள் நுழைந்து கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதோடு, அப்பாவி மக்களை கொன்று குவித்தும் வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை […]

Categories
உலக செய்திகள்

இது மனித குலத்துக்கு எதிரான செயல்..! பாதுகாப்புத்துறை அமைச்சர் பரபரப்பு பேச்சு… வெளியான முக்கிய தகவல்..!!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பது மனித குலத்திற்கு எதிரானது என்று குற்றம் சாட்டியுள்ளார். கடந்த புதன்கிழமை அன்று தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பவர்களும் மனிதகுலத்திற்கு எதிரானவர்கள் தான் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் இந்தியா இந்த பயங்கரவாத செயல்களுக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதத்தை ஒழிக்கும் வேட்டை…. திடீரென்று களத்தில் இறங்கிய பாதுகாப்பு படையினர்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் வேட்டையில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் மற்றும் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். பலூசிஸ்தானிலிருக்கும் பொதுமக்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி பல தசாப்தங்களாக அந்த மாகாணத்தை ஆளும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு எந்தவித பலனும் கிடைக்காத நிலையில், பாகிஸ்தான் படைகளுக்கு எதிராகவும், பொது மக்களுக்கு எதிராகவும் சில ஊடுருவல்காரர்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறை தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதனையடுத்து கடந்த மாதம் பாகிஸ்தான் ராணுவ படையினருக்கு எதிராக நடைபெற்ற […]

Categories
உலக செய்திகள்

“இவங்களை உள்ள விடக்கூடாது”… தடையை நீக்கிய ஜோ பைடன்… பாதுகாப்பை வலியுறுத்திய முன்னாள் அமெரிக்க அதிபர்…!!

பயங்கரவாதத்திலிருந்து அமெரிக்காவை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து டொனால்டு டிரம்ப், அதிபர் ஜோ பைடனை அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டை “தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து” பாதுகாப்பதற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில இஸ்லாமிய நாடுகளின் பயண தடையை மீண்டும் நிலைநாட்டுமாறு தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டொனால்டு டிரம்ப் திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நம் நாட்டை ஜோ பைடன் தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தில் […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் 4 வது முறையாக பள்ளிக்கூட மாணவிகள் கடத்தல் ..30 சிறுமிகளின் நிலை என்ன ?இதற்க்கு முடிவே இல்லையா ?

நைஜீரியாவில் மீண்டும் துப்பாக்கிதாரிகள்  பள்ளி கூடத்திற்குள் நுழைந்து 30 மாணவிகளை கடத்தி சென்றுள்ளனர். நைஜீரியாவில் கடந்த டிசம்பர் முதல் நான்காவது முறையாக பள்ளிக்கூடத்திற்குள்  துப்பாக்கிதாரிகள் நுழைந்து 30 மாணவிகளை கடத்தி சென்றுள்ளார்கள். ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதே போன்று ஜம்பரா மாகாணத்தில் பள்ளிக்கூடத்தில் நுழைந்து 279 மாணவிகளை கடத்தி சென்றுள்ளனர். அதற்கு பிறகு அரசின்  பேச்சுவார்த்தையால் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் .மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

மாணவர்களை கடத்தி சென்ற பயங்கரவாதிகள்… நைஜீரியாவில் பரபரப்பு…!!!

நைஜீரியா நாட்டில் 300க்கும் மேற்பட்ட மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள தலைநகரான அபுஜாவில் பயங்கரவாத அணிகளான அல்கொய்தா, ஐ.எஸ்,  பண்டிட்ஸ், போகோ ஹராம் போன்ற அணிகள் குழுக்களாக இணைந்து ஆதிக்கம் செய்து வருகின்றது. இதுபோன்ற பயங்கரவாத குழுக்களிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்ற அந்நாட்டு பாதுகாப்பு துறையினர் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத தாக்குதலினால் பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் ஆகிய ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் பயங்கரவாத குழுக்கள் சில […]

Categories

Tech |