ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரும், காஷ்மீர் காவல்துறையினரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சித்ராநகரில் இருந்து கிளம்பிய லாரி காஷ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து ஜம்முவின் தவிநகர் பாலத்தில் இன்று காலை 7:30 மணி அளவில் வந்த லாரியை மறித்து பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின்போது லாரிக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென்று பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோட முயற்சி செய்தனர். அதன்பின் […]
Tag: #பயங்கரவாதிகள்
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் பன்னு மாவட்டத்திலுள்ள ராணுவ கண்டோன்மென்ட் வளாகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பாகிஸ்தான் தலிபான் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 33 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விசாரணை கைதிகளில் ஒருவர் போலீஸ்காரரை தாக்கி அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துள்ளார். அதன்பின் அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளையும் விடுவித்ததையடுத்து அவர்கள் அனைவரும் சேர்ந்து போலீஸ் நிலையத்தை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து […]
குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் 24 வருடங்களாக பாஜக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜகவுக்கு டஃப் கொடுத்து வருகிறார்கள். இங்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் […]
சோமாலியாவில் சாலையில் சென்ற வாகனங்களை பயங்கரவாதிகள் தீ வைத்ததில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சோமாலியாவில் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்கள். போலீஸர் ராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் இவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சோமாலியாவின் மத்திய […]
ஒரு வீட்டில் புகுந்து NIA அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக NIA அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் NIA அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரவு நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன், சிம் கார்டுகள், டைரிகள் போன்ற பல்வேறு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பிறகு […]
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்றுதான் பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்டிருக்கும் இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிப்பதற்கு அந்நாட்டு பாதுகாப்புபடையினர் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக, பாதுகாப்பு படையினருக்கு உதவியாக அரசு ஆதரவு குழுக்களும் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பர்கினோ […]
தொண்டு நிறுவனத்திற்கு வந்த பணத்தை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் காசா ஊழியர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. “உலக தொலைநோக்கு திட்டம்” என்ற கிறிஸ்தவ சர்வதேச தொண்டு நிறுவனம் உலகின் பல பகுதிகளில் செயல்பட்டு வருகின்றது. இந்த தொண்டு நிறுவனத்தின் கிளை பாலஸ்தீனத்தின் காசா என்ற பகுதியிலும் செயல்பட்டு வருகின்றது. இந்த கிளைக்கு ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பணம் தொண்டு சேவைக்காக உலகின் பல்வேறு இடங்களில் இருந்து நன்கொடையாக வருகின்றது. இதனை அடுத்து காசாவில் உள்ள இந்த […]
காஷ்மீரில் உள்ள சம்பா மாவட்டத்தில் ரஜினி பாலா என்பவர் வசித்து வருகிறார். இவர் குல்காம் மாவட்டத்தில் கோபால்போராவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று அங்கு அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் ரஜினி பாலாவை சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த ஆசிரியரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து மே மாதத்தில் பயங்கரவாதிகளால் […]
காஷ்மீருக்குள் 200 தீவிரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் உள்ளதாக ராணுவ தளபதி தகவல் அளித்துள்ளார். காஷ்மீரின் உதம்பூர் நகரில் நேற்று வடக்கு மண்டலத்தின் ராணுவ தளபதி உபேந்திரா திவிவேதி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் நடத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிறகு எல்லைகளிள் போர்நிறுத்த மீறல்கள் குறைந்துள்ள நிலையில் 13 மாதங்களில் 3 விதிமீறல்களே நடந்துள்ளன. இருப்பினும் எல்லைக்கு அப்பால் […]
பாகிஸ்தான் சுமார் 2600 கிலோ மீட்டர் எல்லை பகுதியை ஆப்கானிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிக்குள் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் அடிக்கடி பாகிஸ்தான் படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் அமெரிக்க படைகளுக்கு எதிரான சண்டையின்போது இந்த குழுவினர் தங்களுடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்பதால் தலிபான் தலைமையிலான அரசு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வந்தது. ஆனால் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல் கடந்த […]
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதலுக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் காலை சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயற்சி செய்த நிலையில் அது முறியடிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் சத்தா முகாம் அருகே இன்று காலை 4.25 மணியளவில் பணிக்காக 15 சிஐஎஸ்எஃப் வீரர்களை ஏற்றுக்கொண்டு ராணுவப் பஸ் சென்றிருக்கிறது.அப்போது திடீரென பஸ்சின் மீது பயங்கரவாதிகள் […]
காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் காஷ்மீரில் அவந்திபுரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு படையினர் காஷ்மீர் போலீசாருடன் சேர்ந்து அந்த பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர். அவந்திபுராவின் டிரால் […]
டாங்க் என்ற மாவட்டத்தில் பாதுகாப்பு தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் டாங்க் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றவர்களை […]
பயங்கரவாதிகள் இருவரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். இஸ்ரேல் நாட்டில் தலைநகரான டெல் அருகே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கன் மற்றும் அரேபிய அமைச்சர்கள் சேர்ந்து கூட்டம் ஒன்றில் பங்கேற்றனர். இந்நிலையில் கூட்டம் நடந்து கொண்டிருந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது திறந்தவெளியில் துப்பாக்கியுடன் வந்த இருவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த இருவரை சுட்டு விட்டு தப்பிக்க முயன்றுள்ளனர். மேலும் அந்த சமயத்தில் போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில் இரு தீவிரவாதிகள் […]
ராணுவ வீரர்கள் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் 7 பேரை சுட்டு கொன்றுள்ளனர். அல்-கொய்தாவின் ஆதரவு பெற்ற அல்-ஷபாப் என்ற பயங்கரவாதிகள் சோமாலியாவில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்த பயங்கரவாதிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். மேலும் அல்-ஷபாப் பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க ராணுவம் தீவிரமாக போராடி வருகின்றது. இதனை தொடர்ந்து சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் ஜூப்பாலாந்து மாகாணத்தில் உள்ள நான்கு வெவ்வேறு கிராமங்களில் அமைந்துள்ள […]
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக ரகசிய தகவல் ஒன்று பாதுகாப்பு படையினருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட அந்த இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். உடனே அதனை சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் […]
ஆப்கானிஸ்தானில் பழங்குடி தலைவர்களின் முயற்சியால் 50 ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரணடைந்தார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளார்கள். மேலும் அங்கு பல கட்டுப்பாடுகள் விதித்த தலிபான்கள் அந்நாட்டு தங்களது ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பழங்குடி தலைவர்களின் தீவிர முயற்சியால் அந்நாட்டிலுள்ள நங்கார்ஹர் மாநிலத்தில் 50 ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளார்கள். அவ்வாறு சரணடைந்த 50 பேரில் எவராவது மீண்டும் பயங்கரவாத இயக்கத்தை நோக்கி சென்றால் மிகக்கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பழங்குடி […]
லாகூரிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் பகுதி ஒன்றில் வழிபாட்டுத் தலங்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவதற்காக பதுங்கியிருந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் 2 பேரை அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு கைது செய்துள்ளார்கள். பாகிஸ்தானிலுள்ள லாகூரிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் பகுதி ஒன்றில் வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நோக்கில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளூர் காவல்துறை […]
காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபுரா நகரின் டொர்புரா பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த அர்ஃபத் முஜீத் தர், துஷீப் அகமது தர், மோமின் நசீர் கான் ஆகிய 3 […]
சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சமீபகாலமாக காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பாலைவன நகரமான பல்மைராவில் இருந்து ராணுவ வாகனத்தில் சென்றுள்ளனர். இதையடுத்து நெடுஞ்சாலை வழியாக வாகனம் சென்ற போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர் திடீரென ராக்கெட் குண்டை ராணுவ வாகனத்தின் மீது வீசியுள்ளனர். […]
மாலியில் பயங்கரவாதிகளால் பஸ் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 33 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதனால் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து அந்த நாட்டிலுள்ள மொப்தி மாகாணம் சொவிரி நகரில் இருந்து பென்டிய்ஹரா நகருக்கு நேற்று பஸ் சென்று கொண்டிருந்தது. […]
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல்துறையினர் 2 பேர் பலியாகியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலங்களாக பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தொடர்ச்சியாக ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பயங்கரவாதிகள் சிலர் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் நகரில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பயங்கரவாதிகள் […]
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீரின் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் உள்ள பொம்பே மற்றும் கோல்பாரா ஆகிய இரண்டு கிராமங்களில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த இரண்டு கிராமங்களிலும் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் நேற்று தீவிரமாக தேடி பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீரென […]
தொடர்ச்சியாக நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் தலைநகரம் கம்பாலா. இங்கு உள்ள பாராளுமன்ற கட்டிடம் மற்றும் மத்திய காவல் நிலைய கட்டிடம் என இரு இடங்களிலும் தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு தாக்குதலானது நடைபெற்றுள்ளது. மேலும் இதனால் அருகில் நின்றுக்கொண்டிருந்த கார்கள் பற்றி எரியும் காட்சியானது புகைப்படமாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த தாக்குதலில் இரண்டு பேர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக உகாண்டாவில் செயல்பட்டு […]
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 600 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் அங்கு பொருளாதார நெருக்கடி, பசி, பஞ்சம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசை நிறுவியுள்ளனர். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 600 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் பாதுகாப்பானது மேம்படுத்தப்பட்டுள்ளது என தலீபான்கள் […]
பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கானை பயன்படுத்தக்கூடாது என்று இரு நாடுகள் வலியுறுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானை பயங்கரவாதிகளின் புகலிடமாக பயன்படுத்தக்கூடாது என்று இந்தியாவும் அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளன. அதாவது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை இருதரப்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை கடந்த 26, 27 ஆம் தேதிகளில் அமெரிக்கா தலைநகரான வாஷிங்டனில் வைத்து நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இருதரப்பு நாடுகளின் ஒத்துழைப்பும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு […]
காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக அழைத்து சென்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பூஞ்ச் மாவட்டம் பட்டா துரியன் பகுதியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதையடுத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த […]
காஷ்மீரில் பயங்கரவாதி உடன் தொடர்பில் இருந்த நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதுவும் முக்கியமாக இந்து மற்றும் சீக்கிய மதத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பயங்கரவாதிகள் பலரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டம் […]
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராணுவ அதிகாரி மற்றும் வீரர் உட்பட 2 பேர் பலியாகினர். காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் மற்றும் அதிகாரி என […]
மாலி நாட்டில் கடத்தபப்ட்ட கன்னியாஸ்திரி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளார். ஆப்பிரிக்காவிலுள்ள மாலி நாட்டில் இருக்கும் கொலம்பியாவைச் சேர்ந்தவர் 59 வயதான கன்னியாஸ்திரி குளோரியா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி பிணைக்கைதியாக அந்நாட்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார். மேலும் இவரை மீட்பதற்கான பணிகளை மாலி அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் அந்நாட்டு பயங்கரவாதிகளிடம் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையை அடுத்து குளோரியாவை மாலி அரசு தற்போது […]
காஷ்மீரின் உரி அருகே ராம்பூர் செக்டாரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு தள்ளியுள்ளனர். இந்த பயங்கரவாதிகள் சில நாட்களுக்கு முன்பு இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளனர்.போட்டுத் தள்ளிய பயங்கரவாதிகளிடம் இருந்து ஐந்து AK-47 துப்பாக்கிகள், எட்டு பிஸ்டல்கள் மற்றும் 70 கிரேனேடுகள் கைப்பற்றப்பட்டுள்ளனர். இது தவிர பாகிஸ்தான் நாட்டு ரூபாய்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தவிர இன்று பந்திபோராவின் ஹாஜின் பகுதியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த நான்கு பயங்கரவாதிகளும் […]
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.. ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தினால் அவர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்கின்றனர்.. இது போன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோரா அருகே நாக்பேரன் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.. காட்டுப் பகுதியில் ராணுவத்தினரால் சுட்டுக் […]
ஜம்மு காஷ்மீர் புட்காமின் மொச்வா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தகவல் அறிந்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினரை அங்கிருந்த பயங்கரவாதி துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளனர். இதற்கு எதிர் வினையாற்றிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர். மேலும் அந்த இடத்திலிருந்து ஒரு AK 47 மற்றும் ஒரு கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாகிஸ்தானில் 2 வீரர்கள் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினரின் மூன்று ராணுவ சோதனைச் சாவடிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் ஒன்பது பேர் காயமடைந்ததாகவும், இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ஷவால் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் கடந்த சனிக்கிழமை அன்று […]
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அங்கு தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருக்கும் தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை மீண்டும் செலுத்துவதற்கு தொடங்கியுள்ளார்கள். ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முழுமையாக வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்ததே இதற்கு காரணமாக திகழ்கிறது. மேலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் என்னும் நகரை கைப்பற்றியதோடு மட்டுமின்றி பல்வேறு நகரங்களில் […]
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த மந்திரி சபையை கூட்டினார். அதன்படி காலையில் மோடி தலைமையில் மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். […]
பொதுமக்களை கொன்று குவித்த 21 அல் ஷபாப் பயங்கர வாதிகளுக்கு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை துப்பாக்கி சூடும் ராணுவ வீரர்கள் நிறைவேற்றியுள்ளார்கள். கிழக்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் சோமாலியாவில் அல் ஷபாப் என்னும் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பையும், துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியுள்ளார்கள். இவ்வாறு பயங்கர தாக்குதல் நடத்திய அல் ஷபாப் பயங்கரவாதிகள் 21 பேரை ராணுவத்தினர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்துள்ளார்கள். இதனையடுத்து ராணுவ நீதிமன்றம் 21 பேர் மீதான வழக்கை விசாரணை செய்து இவர்களுக்கு […]
காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் துப்பாக்கியை ஒப்படைத்து சரணடைந்துள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதத்திற்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இதேபோன்று நடைபெற்ற தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இன்றும் கடுமையான துப்பாக்கி சூடு நடந்தது. நீண்ட நேரம் நடந்த இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார். […]
அல் ஷபாப் பயங்கரவாதிகள் சோமாலியாவில் உள்ள ராணுவ தளத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் காவல்துறையினர், இராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் சோமாலியாவில் உள்ள டைன்சூர் நகரில் அமைந்துள்ள ராணுவ தளத்தின் மீது […]
கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் திடீரென்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 53 பேர் கொல்லப்பட்டத்துடன், 100 க்கும் மேலானோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டின் போகோ ஹராம் எனும் பயங்கரவாத கூட்டம் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நைஜீரிய நாட்டின் வடமேற்கு மாகாணத்திலிருக்கும் ஒரு கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் புகுந்துள்ளனர். இதனையடுத்து கிராமத்திற்குள் புகுந்த அந்த பயங்கரவாதிகள் கண்ணுக்கு தென்பட்டவர்களை […]
பொது மக்களின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். பர்கினோ பாசோ நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்தே அல்கொய்தா, போகோ ஹரம், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத கும்பலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த கும்பலை அடியோடு கொல்வதற்கு காவல்துறையினரும், இராணுவத்தினரும் தீவிர முயற்சியெடுத்து வருகின்றனர். இதற்கிடையே அடிக்கடி பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்குமிடையே திடீரென்று மோதல் ஏற்படும். அந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் பலியாகும் சூழ்நிலையும் ஏற்படும். இந்நிலையில் அந்நாட்டிலிருக்கும் சோல்ஹன் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் […]
அசாம் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் அமைதிபாதைக்கு திரும்ப வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அதனை ஏற்ற உல்பா (ஐ) அமைப்பினர் 3 மாத காலத்திற்கு எந்தவித தாக்குதலையும் ஏற்படுத்த மாட்டோம் என்று கூறியிருந்தனர். ஆனால் வேறு சில அமைப்புகள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி கர்பி அங்கிலாங் […]
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள கான்மோஹ் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்படி பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பாதுகாப்பு படையினர் கான்மோஹ் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு பதுங்கியிருந்த […]
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெறுவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. காஷ்மீரில் அனந்தநாக் அருகில் உள்ள வைலூ என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துளளது. இந்நிலையில் காஷ்மீர் போலீசாரும் பாதுகாப்பு துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தீவிர தேடுதல்வேட்டையின் மூலம் அப்பகுதியில் மறைந்திருந்த 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடையே துப்பாக்கி […]
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்டன. இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபோர் மாவட்டத்தில் நத்திபோரா பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் காஷ்மீர் காவல்துறையின் மற்றும் பாதுகாப்பு படைவீரர்கள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். நேற்று மாலை தொடங்கப்பட்ட இந்த சண்டை […]
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி செய்ததாக தகவல் வெளியானதால் தீவிரமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் வெற்றி பெற்றதால் கடந்த ஜனவரி 6 ந் தேதி சான்றளிப்பதற்காக நாடாளுமன்றம் ஒன்றுகூடியது .அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். அந்த வன்முறையில் ஒரு போலீஸ் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இது தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மார்ச் 4 ஆம் […]
டெல்லி போராட்ட களத்தில் பயங்கரவாதிகள் பங்கேற்று உள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]
வடக்கு ஈராக்கில் 42 ஐஎஸ் பயங்கரவாதிகளை ஈராக் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது. வடக்கு ஈராக்கில் உள்ள மொசூலில் ஈராக் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சர்வதேச ராணுவத்தினரோடு ஐஎஸ் அமைப்பினர் மீது (இஸ்லாமிய பயங்கரவாத குழு) தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 5 உள்ளூர் தலைவர்கள் உள்பட 42 ஐஎஸ் பயங்கரவாதிகளை ஈராக் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சுட்டு வீழ்த்தினர் என அந்நாட்டின் உளவுத்துறை அறிக்கை […]
நைஜீரியா பள்ளியில் புகுந்த பயங்கரவாதிகள், கிட்டத்தட்ட 400 மாணவர்களைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவின் கட்சினா மாகாணத்தில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில், சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 11), கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கிய பயங்கரவாதிகள் சிலர், பள்ளிக்குள் திடீரென நுழைந்தனர். இதனால், பயந்த மாணவர்கள் சிலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பள்ளியிலிருந்து தப்பி வெளியே ஓடினர். சிலர், அங்கிருந்த புதர்களில் மறைந்துகொண்டனர். இரவு […]
டெல்லியில் அத்துமீறி நுழைந்த காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் நாட்டின் சில பகுதிகளில் பதுங்கி இருந்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பயங்கரவாதிகளை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அவர்களின் திட்டத்தின்படி நேற்று மிலேனியம் பூங்கா பகுதியில் அத்துமீறி வந்த பயங்கரவாதிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். […]