Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி தகவல்…..காஷ்மீரில் வன்முறை செயல்களில் பெண்கள்….வெளியான சதி…!!!

காஷ்மீரில் வன்முறை செயல்களில் பெண்கள் ஈடுபடுத்தபடுவதாக,  பயங்கரவாதிகள் சதியானது வெளியாகியுள்ளது.  ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர், லடாக் என, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. தற்போது இங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இந்நிலையில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜம்மு – காஷ்மீர் நிர்வாகம் மற்றும் பாதுகாப்புப் படைகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டாக […]

Categories

Tech |