Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் புகலிடம்…. பிரபல நாடுகள் குற்றச்சாட்டு…. ஜான் கெர்பி கவலை….!!

பயங்கரவாதிகள் அமெரிக்காவில் தஞ்சம் அடைவதற்கு அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாதிகள் அமெரிக்காவில் தஞ்சமடைவதாக பென்டகனின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக ஆப்கானும் பாகிஸ்தான் மீது இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இதில் தலீபான்களுக்கு ஆயுதம், குளிர் காலத்தில் தலீபான் தலைவர்களுக்கு  தங்குமிடம் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் முதலியவற்றை வழங்கி ஆப்கானில் தீவிரவாதத்தை மேலும் ஊக்குவிப்பதாக கூறியிருந்தது. இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஜான் கெர்பி கூறியதில், “பாகிஸ்தான் நாட்டுடன் நாங்கள் நேர்மையாக உள்ளோம். […]

Categories

Tech |