Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்…. ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

பாகிஸ்தானை ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத குழுக்கள் மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் ஆப்கானிஸ்தானில் சில மாகாணங்களில் பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தாலிபான் உடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் உள்ள மாகாணத்தில் 8 பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. அதில் மூன்று முகங்கள் தாலிபான்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை தொடர்ந்து கிழக்கு […]

Categories

Tech |