கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்னும் பயங்கரவாத அமைப்பு ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருகின்றது. மேலும் பொதுமக்கள் ராணுவத்தை குறிவைத்து அல்சபாத் பயங்கரவாத அமைப்பு அவ்வபோது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சூழலில் அந்த நாட்டின் கிஸ்மையு நகரில் உள்ள ஓட்டலில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் […]
Tag: பயங்கரவாத அமைப்பு
பஞ்சாபில் உள்ள இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் போதை பொருளை ஏற்றிச் சென்ற ஆளில்லா ட்ரோன் விமானம் எல்லை பாதுகாப்பு படையினால் சுடப்பட்டுள்ளது. நேற்று இரவு சுமார் 8:30 மணி அளவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செக்டரில் உள்ள எல்லை பகுதியான கலாம் டோகர் எனும் பகுதியில் 183 வது பட்டாலியனை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த […]
காஷ்மீர் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பாஜக எம்.பி. கவுதம் கம்பீருக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. ஒரே வாரத்தில் மூன்றாவது முறை பயங்கரவாதிகள் பெயரில் கொலை மிரட்டல் வந்துள்ளது. நேற்று நள்ளிரவு 1.37 மணிக்கு கௌதம் நம்பியிருக்கும் ஐஎஸ் ஐஎஸ் காஷ்மீர்@யாஹூ. காம் என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. அதில் “உங்கள் டெல்லி போலீசார் எதையும் முற்றிலும் ஒழிக்க முடியாது என்றும் எங்களின் உளவாளிகள் போலீஸ் துறையில் உள்ளனர். அதனால் உங்களை பற்றிய […]
6 வாலிபர்களை பயங்கரவாத அமைப்பிற்கு அனுப்பி வைத்த பெங்களூருவை சேர்ந்த மருத்துவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் வசித்து வரும் பல இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களை, சிரியாவுக்கு அனுப்பி பயங்கரவாதிகளாக மாற்றும் கும்பலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2013-14 ஆம் ஆண்டில் பெங்களூருவை சேர்ந்த 6 வாலிபர்களை மூளை சலவை செய்து சிரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த என்.ஐ.ஏ.அதிகாரிகள் இது தொடர்பாக பெங்களூர் திலக் நகரை சேர்ந்த சுகப் […]
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல செய்தி நிறுவனம் ஒன்று ஆப்கானிஸ்தானில் உள்ள குந்தூஸ் மாகாணத்தில் மசூதி ஒன்றில் 100 பேர் குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் சமீபகாலமாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பே கொடூரத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அமெரிக்கா மற்றும் நோட்டா கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய […]
போகோஹரம் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நைஜீரியாவில் உள்ள ஜம்பாரா மாகாணத்தில் பயங்கரவாதிகள் சிலர் சிறுவர்கள், பெண்கள் உட்பட 180-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றுள்ளனர். இந்த நிலையில் மாநில அரசு கடத்திச் செல்லப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்க பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் கடத்திச் செல்லப்பட்ட மக்களை பயங்கரவாதிகள் விடுவிக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு சிபிரி வனப்பகுதிக்குள் கடத்தப்பட்ட அப்பாவி […]
அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏழு பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாலியாவில் ஜனாலே என்ற பகுதியானது லோயர் ஷாபெல்லேவிற்கு தெற்கில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் பஸ்லே மற்றும் புலோ-அலூண்டி கிராமங்களில் பாதுகாப்பு குழுவினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையினால் அங்கிருந்த அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக பயங்கரவாதிகளின் […]
கண்ணிவெடி தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாலிய நாட்டில் ஹிரன் பகுதியில் உள்ள புலாபுர்தே என்ற நகரில் விமான நிலையம் ஓன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது. அப்போது அல்-சபாப் பயங்கரவாதிகள் அங்கு நுழைந்து நில கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் வெடிகள் வெடித்துள்ளன. இந்த வெடி விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் விமான நிலையத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் தகவல் […]
மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் ராணுவ வீரர்களுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்குமிடையே நடந்த மோதலில் மொத்தமாக 47 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக பர்கினா பசோ திகழ்கிறது. இந்த பர்கினோ பசோவிற்கு வடக்கே சாஹேல் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்குமிடையே அதி பயங்கரமாக மோதல் நடைபெற்றுள்ளது. இந்த மோதலில் 14 ராணுவ வீரர்கள் உட்பட 47 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேலும் பல அமைப்புகளினுடைய தீவிரவாதிகள் […]
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியால் ஆரம்பிக்கப்பட்ட ஊழலுக்கு எதிராக போராடும் அமைப்பினை நீதிமன்றம் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி ( 44 ) “ஊழலுக்கு எதிராக போராடும் அமைப்பு” என்ற அமைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஆட்சிக்கு எதிராக உருவாக்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து கடந்த வருடம் நோவிசோக் என்ற வேதிபொருள் தாக்குதலால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்ற நவால்னி தொடர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார். […]