Categories
உலக செய்திகள்

நைஜரில் தொடரும் பயங்கரவாதிகள் அட்டுழியம்… 40 பேர் உயிரிழந்த சோகம்…!!!

நைஜர் நாட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரிய நாட்டின் மேற்கு பகுதியில் பயங்கரவாதிகள் மக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் துப்பாக்கிச்சூடு போன்ற கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டின் பயங்கரவாத ஒழிப்பு படையினர் இந்த பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்றுவதற்காக ஏராளமானோர் மக்கள் பாதுகாப்பிற்காக  குவிக்கப்பட்டனர். இவைகள் அனைத்தையும் தாண்டி பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் மாலி  […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாத கடத்தல்… “317 மாணவிகள்” மாயம்..நைஜீரியாவில் பரபரப்பு…!

பயங்கரவாத கும்பல் ஒன்று 317 பள்ளி மாணவிகளை கடத்தி சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள பெண்கள் அரசு பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாத கும்பல் ஒன்று புகுந்து அங்கிருந்த 317 மாணவிகளை கடத்திச் சென்றது. இதை தொடர்ந்து கடத்தப்பட்ட மாணவிகளை பத்திரமாக மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநில காவல் துறையினர் மற்றும் நைஜீரிய ராணுவத்தினர் கூறியுள்ளனர். இதில் அச்சப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், நைஜீரியாவில் கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது கடத்தல் […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் பெண்கள் பள்ளியில் விபரீதம்… 317 மாணவிகள் கடத்தல்… பயங்கரவாதிகள் அட்டூழியம்…!!

நைஜீரியாவில் பெண்கள் பள்ளியில் பயங்கரவாத கும்பல் அதிரடியாக நுழைந்து 317 மாணவிகளை கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நைஜீரியாவில் உள்ள பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிகள் ஏந்திக்கொண்டு Zamfara மாநிலத்தில் இருக்கும் Jangebe அரசு பெண்கள் பள்ளிக்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். அதன்பிறகு அங்கிருந்த சுமார் 317 மாணவிகளை கடத்திச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த பயங்கரவாதிகள் நள்ளிரவில் பள்ளிக்கு வந்து துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமிகளை கடத்தி சென்றதோடு சில மாணவிகளை நடக்கச்சொல்லி இழுத்து சென்றிருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து […]

Categories

Tech |