Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்ன திட்டமா இருக்கும்….? போலீசை பார்த்ததும் தப்ப முயற்சி….. பயங்க ஆயுதங்கள் பறிமுதல்….!!

வீச்சரிவாள் மற்றும் பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை அடுத்துள்ள தேவதானப்பட்டி மற்றும் மேல்மங்கலம் பகுதியில் ஜெயமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் மேல்மங்கலம் பகுதியில் இரண்டு நபர்கள் சாக்குப்பையுடன் சந்தேகப்படும்படி  நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் பார்த்ததும் அந்த 2 பேர் தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை […]

Categories

Tech |