பயங்கர வெடி சத்தம் கேட்ட சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை கோவை ரயில் நிலையத்தில் திடீரென வெடி வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் சத்தம் கேட்ட திசையை […]
Tag: பயங்கர சத்தம்
சுவிட்சர்லாந்தில் கடந்த வியாழக்கிழமை அன்று திடீரென்று ஏற்பட்ட பயங்கர சத்தம், மக்களை அதிரச்செய்துள்ளது. சுவிட்சர்லாந்தின் மத்திய பகுதியில் திடீரென்று அதிர வைக்கும் பயங்கர சத்தம் கேட்டிருக்கிறது. இதனால், மக்கள் பதறியுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவத்திற்கு காரணம் தெரிய வந்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அன்று சுவிஸ் சர்வதேச விமானம் சூரிச்சிற்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது என்ற ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, இரண்டு F/A-18 வகை ராணுவ விமானங்கள் […]
மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று மிகப்பெரிய அளவிலான வெடி சத்தம் கேட்டதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்து போயினர். மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பெலேகாட்டா என்ற பகுதியில் இன்று திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. அதனால் அப்பகுதியில் உள்ள காந்திமாத் நண்பர்கள் கிளப்பின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் வெடித்தது குண்டா? அல்லது சக்தி வாய்ந்த பொருளா? என்று உடனடியாக தெரியவில்லை. பெரிய அளவிலான சத்தம் கேட்டதால் மக்கள் […]