பிரான்சில் சுத்தியலால் அடித்ததால் கோமா நிலைக்கு சென்ற மாணவனுடைய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பிரான்சில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று செயிண்ட் மைக்கேல் சூர் ஓர்ஜ்-ல் இருக்கும் லெஓனர்ட் தே வின்சி லிசேயின் வாயிலில் நடந்த பயங்கர குழு மோதலில் 15 வயது சிறுவன் ஒருவன் சுத்தியலால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் துடித்துக்கொண்டிருந்தான். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த சிறுவன் மருத்துவமனையில் செயற்கை கோமா நிலையில் இருப்பதாகவும், […]
Tag: பயங்கர மோதல்
மேற்கு வங்கத்தில் பாஜக நிர்வாகிகள் கொலையை கண்டித்து அக்கட்சியினர் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. மேற்குவங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும் அடுத்தடுத்து பாஜாகா நிர்வாகிகள் கொல்லப்படுவதற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி காரணம் என்று குற்றம் சாட்டி தலைமை செயலகத்தை நோக்கி பாஜகவினர் ஊர்வலம் சென்றனர். தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக கொல்கத்தாவில் பல்வேறு சாலைகள் வழியாக ஊர்வலமாக வந்தவர்களை போலீசார் தடுத்ததால் பல இடங்களில் மோதல் வெடித்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் […]
ஆந்திராவில் நில தகராறு காரணமாக இரு தரப்பினர் கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் கர்னுள் மாவட்டம் அனுமாபுரம் பகுதியில் ஒய் ஆர் எஸ் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பாலநாகிரெட்டியின் ஆதரவாளர்களுக்கும், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ திக்க ரெட்டியின் ஆதரவாளர்களுக்கும் நிலத்தகராறு இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நில பிரச்சினை தொடர்பாக இரு பிரிவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு […]