Categories
உலக செய்திகள்

‘எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது’…. இந்தியர்களுக்கு அனுமதி…. பிரிட்டன் அரசு நடவடிக்கை….!!

கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்கள் எந்தவொரு பயணக்கட்டுப்பாடுகளும் இல்லாமல் பிரிட்டனுக்குள் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக மக்கள் தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி வருகின்றனர். இதற்காக கோவாக்சின், கோவிஷீல்ட் போன்ற தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்படுகிறது. மேலும் மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்காக கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து தற்பொழுது உலக சுகாதார அமைப்பும் கோவாக்சின் தடுப்பூசிக்கு […]

Categories
உலக செய்திகள்

தளர்த்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள்…. தகவல் வெளியிட்ட வெள்ளை மாளிகை…. பாராட்டிய பிரித்தானியா பிரதமர்….!!

பிரித்தானியா மீதான பயன்க்கட்டுப்பாடுகளை தளர்த்தியதாக வெள்ளைமாளிகை தகவல் தெரிவித்துள்ளது. பிரித்தானியா பிரதமரான போரிஸ் ஜான்சன் கடுமையான பயண கட்டுப்பாட்டு விதிமுறைகளை அகற்ற வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடனிடம் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து வெள்ளை மாளிகை தற்போது வெளிநாட்டு பயணிகள் அமெரிக்காவில் நுழைவதற்கான  இரண்டரை ஆண்டுகள் தடையை அகற்றுவதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும்  கொரோனா தொற்றுக்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் வரும் நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவில் எந்தவித தடையும் இல்லாமல் […]

Categories

Tech |