Categories
உலக செய்திகள்

இந்தியர்களின் கோரிக்கையை ஏற்று…. பயண விதிமுறைகளில் தளர்வுகள்…. போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு….!!

இங்கிலாந்து அரசு இந்தியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையேயான பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் சில தளர்வினை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அரசு இந்தியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையே உள்ள பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைளில் சிலவற்றை தளர்த்தியுள்ளனர்.  இந்த தளர்வுகள் இங்கிலாந்தில் வாழும் இந்தியர்கள் முன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு வருகை புரியும் போது தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில்லை. மேலும் இதுபற்றி இங்கிலாந்து போக்குவரத்து […]

Categories
உலக செய்திகள்

புதிய பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகள்…. விரைவில் பிரித்தானியாவில் அமல்…. தகவல் வெளியிட்ட போக்குவரத்து செயலாளர்….!!

புதிய பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பிரித்தானியா போக்குவரத்து செயலாளர் வெளியிட்டுள்ளார். பிரித்தானியா நாட்டிற்கு வரும் பயணிகள் பின்பற்ற வேண்டிய பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அந்நாட்டு போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் வெளியிட்டுள்ளார். இந்த விதிமுறைகளானது வரும் 8 ஆம் தேதி முதல் காலை 4  மணியளவில் அமலுக்கு வருகிறது. இதில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரான்ஸ் நாட்டு பயணிகள் பிரித்தானியாவிற்கு வரும் பொழுது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. இதனை தொடர்ந்து ஆஸ்திரியா, ஜெர்மனி, நார்வே […]

Categories

Tech |