தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்து வந்ததை அடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு தடை செய்யப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். முன்னதாக சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்யும்போது பயணிகள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை […]
Tag: பயணசீட்டு
கர்நாடகாவின் சிவமூகா மாவட்டத்தில் உள்ள ஹோசனகராவில் இருந்து ஷிரூரு என்னும் ஊருக்குச் செல்வதற்கு நாடோடி குடும்பம் ஒன்று கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அரசுப் பேருந்தில் ஏறியுள்ளனர். இதையடுத்து குடும்பத்தினர் ஷிரூருவிற்கு 3 பயணச்சீட்டுகள் வாங்கிப் பயணித்துள்ளனர். அதன்பின் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் வைத்திருந்த சின்ன பையில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனை கவனித்த பேருந்து நடத்துநர் அந்த பையில் என்ன உள்ளது கேட்டுள்ளார். அதில் கோழிக்குஞ்சு உள்ளதை அறிந்த நடத்துநர், அதற்கு அரை டிக்கெட் […]
பெண்களுக்கு கட்டணம் இன்றி டிக்கெட் வழங்கப்பட்டு இலவசமாக பயணம் செய்கின்றனர். தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும் நகரம் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக அரசு அறிவித்தது. இதனையடுத்து கடந்த மே மாதத்தில் இருந்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 288 அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பேருந்தின் முன்புறம் இது குறித்து […]
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களுக்கும் கட்டணமில்லா பயணம் என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் அடிப்படையில் ஜூன் 3ஆம் தேதி முதல் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதற்கான அரசாணையும் […]