Categories
தேசிய செய்திகள்

பயண காப்பீடு ஏன் எடுக்க வேண்டும்…? என்ன அவசியம்… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

இந்தியாவில் பல விதமான காப்பீடு திட்டங்கள் உள்ளது. பெரும்பாலும் இதன் அவசியம் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. இதில் தற்போது பயண காப்பீடு அவசியம் என்ன என்பதை பார்ப்போம். பயண காப்பீடு பெரும்பாலும் பயணத்தின் போது ஏற்படக் கூடிய எந்த ஒரு இழப்பு அல்லது சேதத்திற்கு ஈடு செய்யக்கூடிய காப்பீடு. பயணத்தின்போது உடமைகளை தவற விட்டாலும், பயணத்தில் திடீரென்று ரத்தானால்,  மருத்துவ பிரச்சனை அல்லது விமான கடத்தல் போன்றவற்றால் ஏற்படக்கூடிய செலவை ஈடுகட்ட உதவும் திட்டம் தான் பயண […]

Categories

Tech |