இஸ்ரேல் அரசாங்கம் ஓமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நாடுகளான டென்மார்க், பெல்ஜியம், இங்கிலாந்து போன்றவைகளை சிவப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் பரவலை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு எல்லைகளை மிக வேகமாக மூடி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் அரசாங்கம் ஓமிக்ரான் மிக வேகமாக அதிகரித்து வரும் நாடுகளான டென்மார்க், பெல்ஜியம், இங்கிலாந்து போன்றவற்றிற்கு செல்ல பயண தடையை விதித்துள்ளது. அதோடு மட்டுமின்றி […]
Tag: பயணத் தடை
சவுதி அரேபியா அரசு இந்தியாவிற்கு பயணம் செய்துவிட்டு திரும்பி வருபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான பயணம் மேற்கொள்வோர் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளிலிருந்து சென்றால் அவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டதற்கான விவரம் மற்றும் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் சவுதி அரேபிய அரசு “ரெட் லிஸ்ட்” எனப்படும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலை வகைப்படுத்தியுள்ளது. அதில் பிரேசில், ஐக்கிய […]
புதிய கோவிட் மாறுபாடு தொற்றின் காரணமாக பிரித்தானியாவுக்குள் நுழைய தடைசெய்யப்பட்ட நாடுகளின் “சிவப்பு பட்டியலில்” தற்போது இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி பிரித்தானிய நேரப்படி அதிகாலை 4 முதல் பயணத் தடை அமலுக்கு வருகிறது. கடந்த 10 நாட்களில் இந்தியாவிற்கு பயணம் செய்த மக்கள் அல்லது இந்தியாவிலிருந்து சென்றவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய குடியுரிமை உள்ளவர்கள் அல்லது பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் பத்து நாட்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் […]