உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான மோதல் நீண்ட காலமாக நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிக சக்தி படைத்த கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ஜெலன்ஸ்கி போர் தொடங்கிய பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பாக ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைனின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்காக […]
Tag: பயணம்
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலமாக ஜப்பானிய தொழிலதிபர் யுசாகு மேசேவா தலைமையிலான குழு அடுத்த வருடம் தொடக்கத்தில் நிலவை சுற்றி பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த பயணத்திற்கு நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய தொலைக்காட்சி நடிகர் தேவ் ஜோஷி இதில் இடம் பெற்றுள்ளார். இவர் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சைக்கிளில் செல்லும் ஒரு நபர் பலபேரின் கவனங்களை ஈர்த்துள்ள வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு நபர் தன் சைக்கிளில் சுமார் 9 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு செல்கிறார். இவ்வாறு 1 சைக்கிளில் 9 குழந்தைகளுடன் பயணிக்கும் நபரின் வீடியோவானது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. https://twitter.com/JaikyYadav16/status/1592438950991626241?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1592438950991626241%7Ctwgr%5E28cc39da04482127dcfbc215ce4be2e243bd60b3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Findia%2Fomg-man-travelling-with-9-childrens-in-cycle-viral-video-420479 வீடியோவில் ஒருவர் சைக்கிள் ஓட்ட, பின்பக்க சீட்டில் 3 குழந்தைகள் அமர்ந்திருக்கிறது. அத்துடன் ஒரு குழந்தை பின்னால் நின்றுகொண்டு அவரது தோள்பட்டையை பிடித்துக்கொண்டு […]
சென்னையில் இருந்து விமான மூலமாக இன்று காலை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் டெல்லிக்கு செல்லும் கவர்னர் ஆர்.என். ரவி இரண்டு நாட்கள் அங்கு இருப்பதாகவும், அதன் பின் மீண்டும் சென்னைக்கு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து டெல்லிக்கு செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி உள்துறை அதிகாரிகள் மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா போன்றோரை சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சீனப் பிரதமர் லீ கெகியாங்க் விடுத்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரண்டு நாள் பயணமாக சீனா சென்றிருக்கின்றார். இந்த பயணத்தின் போது உயர்மட்ட தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் சீனாவில் முதலீடுகள் பற்றியும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழிதடத்திற்கான திட்டங்கள் பற்றியும் அவர் முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வார் என தெரிகின்றது. இந்த நிலையில் ஷெபாஸ் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றதற்கு […]
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடல்நலக்குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக பரிசோதனைக்கு சென்றவர், ஒருநாள் தங்கி இருந்து சிகிச்சை எடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் ஸ்டாலினின் இன்றைய பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முதுகு வலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட பயணங்களை தவிர்க்க முதல்வர் ஸ்டாலினை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதனால் தேவர் பிறந்த நாள் மற்றும் குருபூஜையில் அவரால் கலந்து கொள்ள முடியாது என்றும் முதல்வர் சார்பில் […]
தீபாவளி பண்டிகை வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வருகின்ற 23 ஆம் தேதி உத்தரபிரதேச மாநில அயோத்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பகவான் ஸ்ரீ ராம் லாலா விராஜ்மானுக்கு பூஜை செய்து வழிபடுகிறார். அதனை தொடர்ந்து ஸ்ரீராமஜென்ம பூமி தீர்க்க ஷேத்திரத்தை அவர் ஆய்வு செய்ய இருக்கிறார். பகவான் ஸ்ரீராமருக்கு ராஜயாபிஷேகத்தை பிரதமர் மேற்கொள்கிறார். சரயு நதியின் புதிய படித்துறையில் […]
அமெரிக்க அரசு குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பாலும் தீவிரவாத தாக்குதலாலும் இந்தியாவிற்கு பயணம் செய்யும் தங்கள் மக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவு துறை நேற்று முன்தினம் தங்கள் மக்களுக்கு பயண அறிவுறுத்தல் தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கும் குற்றங்களில் பாலியல் வன்கொடுமை ஒன்றாக இருக்கிறது என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இதில் சுற்றுலா தளங்களிலும் மற்ற பகுதிகளிலும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் […]
விமானத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு புதிய அப்டேட் உள்ளது. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் செயல்பட தொடங்கிய ஆகாசா ஏர் நிறுவனம் இனிமேல் உங்கள் செல்லப்பிராணிகளையும் அழைத்து செல்லலாம் என கூறியுள்ளது. நவம்பர் மாதம் முதல் விமான பயணத்தின் போது பயணிகளுக்கு நாய் மற்றும் பூனைகளை தங்களுடன் அனைத்து செல்ல அனுமதி அளிக்கப்படும் இதனுடன் நவம்பர் மாதம் முதல் சரக்கு சேவையும் நிறுவனம் தொடங்கும். இந்த நிலையில் ஆகாச ஏர் நிறுவனம் 2023 ஆம் வருடத்திற்கு இரண்டாம் […]
மக்கள் விரும்பினால் பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் தரலாம் என அனைத்து நடத்துனர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறீர்கள் என பேசியது சர்ச்சையாகி உள்ளது. இதனை அடுத்து கோவையில் துளசி அம்மாள் எனும் மூதாட்டி ஒருவர் நான் ஓசியில் பயணிக்க மாட்டேன் என சொல்லி […]
ஜேர்மனி நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் உக்ரைன் நாட்டின் துறைமுக நகரமான ஒடேசாவிற்கு முன் அறிவிப்பின்றி பயணம் செய்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 6 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கின்றது. இங்கு ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக, உக்ரேனியர்களுக்கு உதவுவதற்காக ஜேர்மனி இதுவரை 719 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு முன் அறிவிப்பு ஏதுமின்றி பயணம் மேற்கொண்ட ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட், ஜேர்மன் வழங்கிய ஜெபர்ட் Antiaircraft Tank-ஐ […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாணவரணி செயலாளர் ராகேஷ் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றார்கள். இதனால் பள்ளியில் இருந்து பாதியிலே வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதுமான போக்குவரத்து வசதி இல்லாததே மாணவர்கள் பள்ளி இடைநிற்றலுக்கு காரணம் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. சத்தியமங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட குன்றி மலைப்பகுதியில் […]
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மஹந்தி ஹசன் என்பவர் கடந்த மாதம் 25-ம் தேதி இவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அதனால் கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக அவரை சொந்த ஊருக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரோடு அழைத்துச் செல்ல விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே அணில் ரூபன் என்பவரின் ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் 2600 கிலோமீட்டர் தூரத்தை 41 மணி நேரம் பயணித்து […]
கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் பெங்களூர் புறநகர் சாலை வெள்ளத்தில் மூழ்கியது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அந்த சாலையில் அமைந்துள்ள மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வர வேண்டிய ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் பாதிக்கப்பட்டன. இந்த புலம்பல் அடங்குவதற்குள் பெங்களூருவில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு 130 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியில் வர முடியாமல் […]
“கிராண்ட்ஸ்லாம்’”அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்று ஆட்டத்தில்23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா வீராங்கனை அஜ்லா டோமலஜனோவிக் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் என்ற 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரினாவிலியம் தோல்வி அடைந்தார். இதனால் அவர் அமெரிக்க ஓபன் போட்டியிலிருந்து வெளியேறினார். 27 ஆண்டுகால […]
மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,மெட்ரோ ரயில்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் 56 லட்சத்து 66 ஆயிரத்து 231 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஜூலை மாதத்தை காட்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று லட்சத்து 48 ஆயிரத்து 572 பேர் அதிகமாக பயணம் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் அதிகபட்சமாக ஆகஸ்ட் 28ஆம் தேதி 2 லட்சத்து 20 ஆயிரத்து 898 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்கள் கியூ […]
இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது குறித்து பிரான்ஸ் அரசு தங்கள் மக்களுக்கு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பிரான்ஸ் அரசு தங்கள் மக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. அதன்படி, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இலங்கை நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் போது பிரான்ஸ் மக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். அரசியல் கருத்துக்களுக்காக ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், பயணம் மேற்கொள்ள உள்ளூர் பயண ஏஜென்சிகளை தொடர்பு கொள்ள வேண்டும் […]
வலிமை படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகின்றார். ஏகே 61 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கின்றார். மேலும் சமுத்திரக்கனி, வீரா பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் அஜித் பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் வீடியோவை ரசிகர் ஒருவர் சமூக […]
தைவானை சுற்றி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்ற சீனா மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் ஈடுபடாது என தான் நினைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி தைவான் பயணத்தை அடுத்து அந்த தீவை சுற்றி ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ள சீனாவில் நடவடிக்கை பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஜோபேடன் ஆத்திரமூட்டம் வகையில் செயல்படும் சீனாவிற்கு தொடக்கத்தில் இருந்து கண்டனம் தெரிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சீனாவின் ராணுவ ஒத்திகை கவலை அளிக்கும் […]
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசிக்கு எதிராக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் பல்வேறு தடைகளை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சீனாவின் கடுமையான மிரட்டலுக்கு மத்தியில் கடந்த 2ம் தேதி இரவு தைவான் தலைநகர் கைபேவுக்கு சென்ற நான்சி அந்த நாட்டின் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து அமெரிக்காவின் உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளார். இது சீனாவிற்கு அமெரிக்கா மீது கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் தைவானை சுற்றிலும் சீனா முற்றுகையிட்டு தைவான் நாட்டின் வடகிழக்கு மற்றும் […]
தலைநகர் சென்னைக்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வாகன பயன்பாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்றவற்றால் சென்னை மாநகர் திணறும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை அடையாளமாக திகழும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றார்கள். இங்கிருந்து புறப்படும் பேருந்துகளால் நகருக்குள் நெரிசல் ஏற்படுவதை தடுக்க இயலாது அதுவும் பண்டிகை நாட்களில் சொல்லவே தேவையில்லை. இதற்கு தீர்வு காணும் விதமாக வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய […]
கென்யாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்தில் 30 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள மெரு நகரில் இருந்து கடற்கரை நகரமான மொம்பா சாவுக்கு நேற்று முன்தினம் மாலை பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொள்ளனர். இந்த பஸ் மெரு – நைரோபி நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் பஸ் […]
மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டமானது கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் வீதம் மூன்று மாதங்களுக்கு பயன் படுத்துகின்ற வகையில் கட்டணமில்லா பயனர் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்து. இந்த நிலையில், சென்னைவாழ் […]
உலக அளவில் மண்வளத்தை பாதுகாப்பதற்காக ஈஷா நிறுவனர் சத்குரு தொடங்கியிருக்கின்ற மண் காப்போம் இயக்கத்திற்கான 30 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தில் 25 ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் முடித்த சத்குரு ஜக்கிவாசுதேவ் இன்று மும்பை வந்து சேர்கின்றார். மண்ணை காப்பாற்றுங்கள் என்னும் இயக்கம் மற்றும் பூமியின் மீதான ஆக்க பூர்வமான அணுகுமுறையை தூன்வதற்காக உலகளாவிய இயக்கமாகும். இதில் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் அவர்களின் குடிமக்கள் சூழலியல் மற்றும் மண்ணுக்கு உயிர் வழங்கும் கொள்கைகளில் விரும்புகிறார்கள் என்பதை காட்டுவதே இந்த […]
கல்வி, சுற்றுலா மற்றும் கேட்டரிங் கார்ப்பரேஷன் வழங்கும் ஸ்ரீ ராமாயணம் யாத்திரையில் சர்வதேச யோகா தினமான 21 ம் தேதி இந்தியா, நேபாளம் இடையே முதன்முறையாக ராமாயண பக்தி சுற்றுலா பயணத்தை தொடங்க உள்ளது. ஐ ஆர் டி சி யின் ஸ்ரீ ராமாயணம் யாத்திரைக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கின்றது. ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களுக்கு செல்வதற்காக ஸ்ரீ ராமாயணம் யாத்திரையை ஐஆர்சிடிசி தொடங்கியிருக்கின்றது. மேலும் இந்த ரயில் இந்தியா நேபாளம் வழியே 18 நாட்களுக்கு […]
மேற்கு டெக்ஸாஸில் உள்ள வான்ஹார்ன் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 106 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 10 நிமிடங்கள் விண்வெளியில் பயணம் மேற்கொண்டுள்ளனர். கார்மன் கோடு அருகே ஈர்ப்பு விசையிலிருந்து சிறிது நேரம் விண்ணில் மிதந்தனர். அதன்பின் அவர்கள் சென்ற கேப்ஸ்யூல் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்துள்ளார். இதற்காக ஒரு நாள் பயணமாக நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என் ரவி போன்றோர் வரவேற்றுள்ளனர். பிரதமர் மோடிக்கு பாஜகவினரும் பிரம்மாண்ட வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்லும் வழியில் காரில் நின்றவாறு மக்கள் மற்றும் தொண்டர்களை பார்த்து பிரதமர் மோடி தனது […]
சென்னை சூளையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு மாநில ஹஜ் இல்லத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே மஸ்தான் கலந்து கொண்டுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து மக்கள் தொகையின் அடிப்படையில் 1500 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்கள். இதற்கான 10 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி இருக்கின்றது. மேலும் இந்த வருடம் ஹஜ் பயணம் கேரளாவில் […]
ஜோபைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் ஆசியநாடுகளுக்கு முதன் முறையாக பயணம் மேற்கொள்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் உருவாக்கப்பட்டு உள்ள குவாட் எனும் நாற்கர கூட்டமைப்பின் உச்சிமாநாடு ஜப்பானில் வரும் 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜப்பான் செல்ல இருக்கிறார். இதற்கு முன்பாக தென்கொரியா சென்ற அவர், அந்நாட்டு அதிபர் மற்றும் அதன்பின் ஜப்பான் பிரதமரை சந்தித்து பல முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார். அமெரிக்காவின் […]
கமல் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ், ஜெயராம் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல பாடல் வெளியாகி ரசிகர்கள் […]
உத்தரகாண்ட் புனித யாத்திரை சென்ற பக்தர்களில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்டில் சார்தம் புனித யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகின்றது. இதற்காக கடந்த 3ஆம் தேதி அக்ஷய திருதியை முன்னிட்டு முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி முன்னிலையில் பக்தர்களுக்கான கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி வலைத்தளங்கள் திறக்கப்பட்டது. அதில் பாத யாத்திரை செல்பவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளால் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தளர்வை முன்னிட்டு 6 ம் […]
கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக ரயில்களில் குழந்தை படுக்கையை ரயில்வேதுறை அறிமுகப்படுத்தியுள்ளது . நாள்தோறும் ரயில்களில் ஏராளமான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் மக்கள் பேருந்துகளை காட்டிலும் ரயில்களை தேர்வு செய்கின்ற.னர். ஏனெனில் ரயில்களில் தூங்குவதற்கு வசதி உள்ளது. மேலும் கழிப்பறை வசதியும் உள்ளது இதனால் பலரும் ரயில்களில் பயணம் மேற்கொள்வதை அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக ரயில்களில் குழந்தை […]
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் முக ஸ்டாலின் லண்டன் மற்றும் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் துபாய் சென்றார். துபாய் பயணத்தின்போது ஸ்டாலின் சுமார் 6000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு, ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். மேலும் நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் ஆயிரம் கோடியும் லுலு குழுமத்துடன் 3,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பிய ஸ்டாலின் ஆறு […]
விமானத்தில் பயணம் செய்யும் போது எந்தெந்த பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பதை பார்க்கலாம். அதாவது lighter மற்றும் தீப்பெட்டி போன்ற நெருப்பு பற்ற வைக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் சொல்லக் கூடாது. இதனையடுத்து கத்தி, கத்திரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. அதன்பிறகு கால்பந்து, கிரிக்கெட் பந்து போன்ற sports items எடுத்துச் செல்லக்கூடாது. இதனையடுத்து துப்பாக்கி, பிஸ்டல் போன்ற பொருள்களை எடுத்துச் சொல்லக்கூடாது. இதைத் தொடர்ந்து ஆளில்லா குட்டி விமானம், Tools, எரிவாயு சம்பந்தமான […]
அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் கொரோனா பாதிப்புகளுக்கான லேசான அறிகுறிகள் தெரிய வந்தவுடன் உடனடியாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதுபற்றி ஆன்டனியின் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முழு அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திய பின்னரும் அவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளது.மேலும் அவருக்கு எடுத்த முதல் பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்தது. […]
போக்குவரத்து துறை அமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்ட எஸ்.எஸ்.சிவசங்கர் துறை மூலமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பேருந்துகளில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயண சீட்டு இல்லாமல் பயணிக்கலாம். மேலும் 3 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை கட்டணம் […]
3 ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, முதலில் ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருக்கிறார். கொரோனா பரவல் குறைந்திருப்பதால் பல நாடுகளுடன் வர்த்தக உறவுகளை முன்னேற்ற இந்தியா முயன்று கொண்டிருக்கிறது. உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பாவிற்கு நரேந்திர மோடி சென்றிருக்கிறார். முதலில் ஜெர்மன் நாட்டின் பிரதமரான ஓலப் ஸ்கால்ஸ் அழைப்பு விடுத்ததால் அந்நாட்டின் தலைநகர் பெர்லினுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இரண்டு நாடுகளின் தூதரக உறவை […]
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமந்தா கடந்த அக்டோபர் மாதம் தனது கணவரை பிரிந்தார். சமந்தா நடித்த சில கதாபாத்திரங்கள் அவரது திருமண வாழ்க்கை முடித்துவைப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கணவரை பிரிந்த பின் சுற்றுலா சென்று மன அழுத்தத்தை தீர்த்து வருகிறார் சமந்தா. வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்ற நடிகை சமந்தா ஐரோப்பிய நாடுகளுக்கும் தனது தோழிகளுடன் சென்று வந்துள்ளார். அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் […]
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பெயரில் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என்பதற்காக தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து வழித்தடங்களில் சோதனை நடத்தி படியில் பயணம் செய்யும் மாணவர்களை பிடித்து போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து பேருந்துகளில் பயணம் செய்துவருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ள […]
உலகின் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. கோதுமை மற்றும் அரிசியின் விற்பனை கூட, பால் விற்பனைக்கு சமமாக இல்லை,” என பிரதமர் மோடி கூறியுள்ளார். குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்ற பிரதமர் மோடி, பனஸ்கந்தா மாவட்டம், தியோதர் பகுதியில், புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை, நேற்று திறந்து வைத்துள்ளார். அதன் பின் […]
மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று குஜராத் வந்தார். நேற்று மாலை காந்தி நகரில் பள்ளிகள் கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்தநிலையில் காலை பானஸ்காந்தாவில் உள்ள பால்பண்ணையில்பல்வேறு நலத்திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய வைத்தியத்துக்கான சர்வதேச மையத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். நாளை 20 ஆம் தேதி காந்திநகரில் நடைபெறும் சர்வதேச ஆயுஷ் மாநாட்டில் […]
இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகின்ற 21ம் தேதி இந்தியா வருகிறார். மேலும் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், இந்தோ-பசிபிக் கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுபற்றி டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்ட செய்திகுறிப்பில், ‘வரும் 21ம் தேதி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா செல்கிறார். அவர் அன்றைய தினம் அகமதாபாத்தில் நடக்கும் வர்த்தகர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். மேலும் இங்கிலாந்து பிரதமர் […]
கடந்த 1949ஆம் ஆண்டில் சீனாவில் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தைவான் தனி நாடாக மாறியது. இருப்பினும் அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசு தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தேவை ஏற்பட்டால் படை பலத்தை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்கமாட்டோம் என்று சீனா கூறி வருகிறது. அதேசமயம் அமெரிக்கா, தீவு நாடான தைவானுக்கு ஆதரவு வழங்கி வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, தைவானுக்கு ராணுவ ஆயுதங்களை அதிக […]
பேருந்தின் மேற்கூரையின் மீது பயணம் செய்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் திருவிழா ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள் நிரம்பியதால் மீதமிருந்த ஆட்கள் பேருந்தின் மேற்கூரையில் ஏறி அமர்ந்துகொண்டனர். பேருந்து புறப்பட்டு ஜெய்சல்மர் நகரில் போல்ஜி என்ற பகுதி அருகே சென்றபோது அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் கூரையின் மீது பயணம் செய்தவர்கள் […]
இந்தியா,சிங்கப்பூர் இடையேயான பாதுகாப்பு உறவுகள் பற்றி அவர்களுடன் ராணுவ தளபதி விவாதிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம்.எம் நரவானே சிங்கப்பூரில் ஏப்ரல் 4 முதல் 6ம் தேதி வரை மூன்று நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தனது பயணத்தின்போது அவர் அந்த நாட்டு மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் தலைவர்களை சந்திக்க இருக்கிறார். மேலும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி ஏப்ரல் 4ஆம் தேதி ஜெனரல் நரவானே, கிராஞ்சி போர் நினைவு போர் […]
நேற்று மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துர்க்மெனிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ளார். முதல்முறையாக இந்திய ஜனாதிபதி ஒருவர் துர்க்மெனிஸ்தான் சுதந்திரம் பெற்ற பிறகு அங்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது ராம்நாத் கோவிந்த் அந்நாட்டு அதிபர் செர்டர் பெர்டிமுகாமெடோவை சந்தித்து இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி சஞ்சய் வர்மா, இந்த பேச்சுவார்த்தையின் போது ஆப்கானிஸ்தான் பிரச்சனையும் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார். […]
சென்னையில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “.வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10.5% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனினும் உயர்நீதிமன்றம் எழுப்பிய ஆறு ஏழு கேள்விகள் தவறானவை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சிலர் சொல்வது போல அதிமுக கொண்டு வந்த உள்ஒதுக்கீடு திட்டம் அவசரகதியில் […]
கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான ரூட் தல பிரச்சனையில் எந்த காலேஜ் மாணவர்கள் கெத்து என ஒரே பேருந்தில் பயணம் செய்வது, ஜன்னல், கம்பிகளில் தொங்கியபடி பயணம் செய்வது. பேருந்தில் பாட்டு பாடி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செய்வது என ரூட்டு தல பிரச்சினை என்பதால் தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில்சென்னை மாநகரின் பேருந்துகளில் தொடர்ந்து படியில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னையில் பள்ளி மற்றும் […]
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தை உணராமல் பயணிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து வீரசோழன் வரை செல்லும் இருபத்தி ஏழாம் நம்பர் அரசு பேருந்தில் மாணவர்கள் தினந்தோறும் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இருபத்தி ஏழாம் நம்பர் பேருந்துக்கு பதிலாக பேருந்து வழித்தடத்தில் விடப்பட்டுள்ளது. அதில் வீரசோழன், பார்த்திபனூர், கீழப்பெருங்கரை வழியாக பரமக்குடி செல்லும் வழியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி […]
முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணமாக துபாய் செல்வதால் அவருக்காக தனி விமானம் தயாராகியுள்ளது. மார்ச் 25 மற்றும் 26 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் முதல்வர் முக ஸ்டாலின் துபாய் செல்கிறார். முதல்வர் முக ஸ்டாலின்க்காக தனி விமானம் தயாராகிக்கொண்டிருக்கிறது. முதல்வரின் முதல் வெளிநாட்டு பயணம் என்பதால் மிகுந்த கவனத்துடன் பயணத்திற்கான ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருக்கிறது. துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் நடைபெற்று வரும் உலக தொழில் கண்காட்சியில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் […]