பொன்னியின் செல்வன் படக்குழுவினரின் தஞ்சை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இத்திரைப்படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினர் பல்வேறு […]
Tag: பயணம் ரத்து
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றங்கள், இந்த செயல்முறை முடிக்கப்படாவிட்டால், பயணம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட பயணங்களுக்கு ரயில்களை நம்பியுள்ளனர். அதனால்தான் ரயில் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது. அவ்வப்போது ரயில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்கிறார்கள். சமீபத்தில் இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளது. அதாவது இனிமேல் டிக்கெட்டை ரத்து செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. […]
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை தமிழக ஆளுநர் கே.என் ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டப்பட்டு மீண்டும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறான பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக […]
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஒரு சில நாடுகளில் விமான சேவைகள் மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளது. ஆனால் ஒருசில நாடுகளில் தடை இன்னும் நீடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், ஓமன், […]