2021 ஆம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து துபாயில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் ஒவ்வொரு நாடும் தங்களுடைய பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக தனி அரங்கம் அமைத்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார். அதில் தமிழகத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த புத்தகக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனி […]
Tag: பயணம்
மண் வளத்தை காக்க ஜக்கி வாசுதேவ் விழிப்புணர்வு பைக் உலக பயணம் கோவையில் இன்று தொடங்கியுள்ளார். மார்ச் 25ஆம் தேதி லண்டனிலிருந்து தனது விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய அவர் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியா வந்து தமிழ்நாட்டில் தனது பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறார். இதற்கிடையில், ஐவெரி கோஸ்ட் நாட்டில் ஐநாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு (UNCCD) நடத்தும் cop 15 இந்த சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார். […]
இன்றைய காலகட்டத்தில் ஆணுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். ஆண்களுக்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டியாக அனைத்து துறைகளிலும் அவர்கள் சாதித்து வருகின்றனர். தங்களுடைய ஈடு இணையற்ற உழைப்பின் காரணமாக அன்பால், தியாகத்தால் சமூக வளர்ச்சியில் அளப்பரிய களப்பணி ஆற்றும் இந்த உலகத்தை இயக்கும் அச்சாணியாக பெண்கள் திகழ்கின்றனர். இந்த பெருமைக்குரிய பெண்களை போற்றும் விதமாக மார்ச் 8ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. […]
கிவ் நகரிலிருந்து இந்தியர்கள் யாரும் வெளியேற வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரேன் ரஷ்யாவிற்கு இடையேயான போர் நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனில் உள்ள பல இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை கடும் சவாலாக உள்ளது. மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாணவர்கள் எல்லையைக் கடந்து ருமேனியா போன்ற நாடுகளுக்கு வந்தாக வேண்டும்.ஆனால் […]
தமிழகத்தில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் இலவசமாக உள்ளூர் அரசு பேருந்துகளில் பயணிக்கும் திட்டத்தை அரசு கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் மகளிர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அரசுக்கு நிதி நெருக்கடி நிலை காரணமாக இந்த திட்டத்தை ரத்து செய்ய இருப்பதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் […]
இந்த மாத இறுதியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற 23-ஆம் தேதி முதல் 26-ம் தேதி வரை இம்ரான்கான் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும் இம்ரான்கான் இந்த பயணத்தின் போது ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத விதமாக ரஷ்ய அதிபர் புடினை பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் நேரில் […]
சீன நாட்டில் சந்திர புத்தாண்டானது முடிவடைந்து மக்கள் தாங்கள் பணியாற்றும் ஊர்களுக்கு திரும்புவதால் ரயில் மற்றும் விமான நிலையங்களில் அலைமோதும் அளவிற்கு கூட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டு மக்கள் சந்திர நாட்கையை வைத்து புதுவருடத்தை கொண்டாடுவார்கள். இதனைத்தொடர்ந்து இம்மாதம் முதல் தேதி புலி வருடம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எனவே, கடந்த ஜனவரி 31 ஆம் தேதியிலிருந்து நேற்று வரை ஒரு வாரம் அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இதனால், சீன மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று […]
நயன்தாராவுடன் பயணம் செய்வதை மிஸ் பண்ணுவதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனையடுத்து இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். https://www.instagram.com/p/CZkZdCzhcZ6/ இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் […]
ரஷ்யா தனது படைகளை உக்ரைனின் எல்லையில் நிறுத்தி அந்நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே ரஷ்யா எந்நேரமும் படை எடுக்கலாம் என்ற அச்சம் இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியின் இந்த பயணமானது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் அதிபர் வெலோடிமிடர் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]
ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஆண் துணை இல்லாமல் 72 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்ய கூடாது என்று தலிபான்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்கும் என்று கூறிவிட்டு சில அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி ஆப்கானிஸ்தானில் தற்போது பெண்கள் 72 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்தால் கட்டாயம் ஆண் உறவினரின் துணையுடன் தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். அதிலும் பயணத்தின் […]
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் முயற்சியாக வாரத்தில் ஒரு நாள் அரசு அதிகாரிகள் பேருந்திலோ, சைக்கிளோ நடந்துவர வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா இன்று இரண்டாவது வாரமாக தனது வீட்டிலிருந்து நடந்து பேருந்து நிறுத்தம் சென்றார். பின்னர் அங்கிருந்து அரசு பேருந்தில் ஏறி கலெக்டர் அலுவலகத்திற்கு பணிக்கு சென்றார். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதற்காக கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் […]
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் ஒட்டகத்தில் பயணித்து சுகாதாரத்துறை பணியாளர் ஒருவர் கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார். இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தது தடுப்பூசி மட்டுமே. இதனால் அனைத்து மாநில மக்களும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று அரசு வலியுறுத்தி வருகின்றது. இருப்பிடம் கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு தொடர்ந்து தயக்கம் காட்டி வரும் நிலையில், அவர்களுக்கும் சுகாதார துறை ஊழியர்கள் நேரில் சென்று […]
சென்னையில் அரசு பேருந்தில் தொங்கிக்கொண்டே பயணம் செய்த மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். சென்னை நந்தனத்தில் அரசு பேருந்தின் படியில் தொங்கியபடியும் மேற் கூரை மீது ஏறி பயணம் செய்ய முயன்ற கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர். பெசன் நகரிலிருந்து அயனாவரம் செல்லும் அரசு பேருந்துகளில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். இதைப் பார்த்த போலீஸார் பேருந்தை நிறுத்த சொல்லி மாணவர்களை உள்ளே செல்லுமாறு எச்சரித்து, அலட்சியமாக இருந்தவர்களை கீழே இறக்கி விட்டனர். இந்த சம்பவம் […]
சென்னை அருகே செய்யாறு வெள்ளத்தில் உடைந்துபோன பாலத்தில் மக்கள் கடந்து செல்வது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே உள்ள காஞ்சிபுரம் செய்யாறு வெள்ளத்தில் 80% உடைந்துபோன பாலத்தில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கிராம மக்கள் நடந்து செல்கின்றனர். 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் அந்த தரைப்பாலம் கனமழை காரணமாக முற்றிலும் சேதமடைந்தது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஆற்றில் தண்ணீர் குறைந்தும் மீண்டும் போக்குவரத்து […]
விண்வெளியில் சுற்றிவரும் குப்பைகளால் ஆண்டெனாவை சீர் செய்வதற்காக செல்லவிருந்த விண்வெளிவீரர்கள் அந்த பயணத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. விண்வெளியில் சுற்றிவரும் குப்பைகள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு மிக அருகில் வந்துள்ளது. ஆகையினால் ஆண்டெனாவை சீர் செய்வதற்காக அங்கு புறப்பட திட்டமிட்டிருந்த விண்வெளி வீரர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளார்கள் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது. ஏனெனில் விண்வெளியில் சுற்றிவரும் குப்பைகளால் அங்கு நடந்துசெல்லும் வீரர்களுடைய பாதுகாப்பு உடை டேமேஜ் ஆக வாய்ப்புள்ளது என்று […]
தனது பயணத்தின் போது மக்கள் பாதிக்கக்கூடாது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். தனது வாகன பயணத்தின் போது பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டும். இது குறித்து சென்னை ராஜ்பவனில் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் ஆளுனர் ஆர்.என். ரவி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நேற்று சென்னை ராஜ்பவனில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு சி சைலேந்திரபாபு விடம் தெரிவித்துள்ளதாவது, தனது வாகனத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் எந்த […]
தமிழகத்தில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பெரும்பாலானவர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல நேற்று இருந்து தொடங்கி விட்டனர். இதனால் இன்று மற்றும் நாளை பேருந்துகளில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் நாளை வரை சென்னையில் இருந்து 9806 சிறப்பு பேருந்துகள் மற்றும் பிற […]
கோவாவில் பைக் டாக்ஸியில் ராகுல்காந்தி பயணித்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. ஆட்சியைப் பிடிப்பதற்காக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். #WATCH | Congress leader Rahul Gandhi takes a […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று தொழிலதிபர், தொழில் முனைவோர் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் தருமபுரி செல்லும் வழியில் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று வழக்கு பதிவு விசாரணை கோப்புகளை ஆய்வு செய்தார். மேலும் இந்த ஆய்வின் போது ஐஜி […]
கர்நாடகம், தமிழகம் இடையே நீண்ட காலமாக காவிரி நீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வுகாண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடக அரசு, ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் மேகதாது அணை திட்டம், நதி நீ்ர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை பெறவும், மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் […]
புவி கண்காணிப்பு பணிகளுக்காக இஓஎஸ்-03 என்ற அதிநவீன செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்தது. இந்த செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி எப்.10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் நடைபெற்று வந்தன. 26 மணி நேர கவுண்டவுன் நிறைவடைந்ததும் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 5.43 மணிக்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆனால் சற்று நேரத்தில் எதிர்பாராத விதமாக கியோஜெனிக் எஞ்சினில் ஏற்பட்ட […]
ஐரோப்பா செல்லும் பிரிட்டன் மக்களுக்கு வெளியுறவு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் பாஸ்போர்ட் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மக்கள் பிற நாடுகளுக்கு செல்லும்போது பயணத்திற்கு முன்பாக தங்கள் பாஸ்போர்ட் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று அலுவலகம் கூறியுள்ளது. இது மட்டுமல்லாமல், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது தங்களின் கடவுச்சீட்டில் பக்கங்கள் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்க்க வேண்டும். அப்படி […]
கொரோனா அச்சுறுத்தலால் பல நாடுகள் தங்களுடைய சர்வதேச விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன. சரக்கு விமானம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான விமான போக்குவரத்து தவிர பயணிகள் விமானங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில நாடுகள் கடுமையாக்கியும் உள்ளன. அவற்றில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் காணப்படும் நாடுகளில் இருந்து வருவோர், கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரம், கொரோனா பாதிப்பில்லா சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுதி அரேபிய அரசு கொரோனா பாதிப்புகள் அதிகளவிலுள்ள […]
மேகதாது அணை தொடர்பாக நாளை மதியம் அனைத்து கட்சி குழு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று […]
ஜூன் 30-ஆம் தேதி முதல் நாகை, காரைக்கால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளனர். நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 37 கிராம மீனவர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் இன்னும் மீன்பிடிக்க செல்லாத நிலையில் ஜூன் 30-ஆம் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.
டெல்லியில் மெட்ரோ ரயிலில் கடும் பாதுகாப்புகளை மீறி குரங்கு உள்ளே நுழைந்து பயணம் செய்த சம்பவம் பெரும் வைரலானது. நாட்டில் மிகவும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவைகளில், டெல்லி மெட்ரோ ரயிலும் அடங்கும். அங்கு எப்பொழுதும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். பயணம் செய்யும் பயணிகளுக்கு பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாவதும் உண்டு. இத்தகைய சூழலில் டெல்லி மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று பயணித்த சம்பவம் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. யமுனா பாலம் மற்றும் இந்திரபிரஸ்தா […]
மும்பையில் இருந்து துபாய்க்கு செல்லும் போயிங் விமானத்தில் ஒரே ஒரு நபர் மற்றும் பயணித்து சென்றுள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. அதனால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றன. இந்த நிலையில் மும்பையில் இருந்து துபாய்க்கு எமிரேட்ஸ் போயிங் என்ற விமானத்தில் ஒரு பயணி மட்டும் பயணித்துள்ளார். இந்த விமானத்தில் பயணம் செய்ததை அந்த நபர் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “நான் வீடியோ எடுத்து வெளியிடுபவர் கிடையாது. […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்த மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குவாட் அமைப்பின் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றது.இந்த அமைப்பின் தலைவர்கள் கூட்டம்மிக விரைவில் நடைபெற இருக்கிறது . மேலும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை கொள்கையில் இந்தியா பசிபிக்பிராந்தியம் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது . இதனை கருத்தில் கொண்டு இந்தியாவுடனான உறவைமேலும் வலுப்படுத்தும் வகையில் அமெரிக்கவெளியுறவு பாதுகாப்பு துறை அமைச்சர் லாயிட் […]
ஈரோடு மாவட்டம், கோபி அருகே பழங்கால முறைப்படி மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வெள்ளாள பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர். இவருடைய மகன் கௌதமன் இவர் இன்ஜினியர் படித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நாமக்கல் மாவட்டம் கதிராநந்தூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் சௌந்தர்யாவை இவர் நேற்று கோபியின் திருமணம் செய்து கொண்டார். சௌந்தர்யாவும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் […]
தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க முதல்வரும் ஸ்டாலினும் முதல்முறையாக ஒரே விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் அமையப்பெற்றுள்ளது. வருடம் தோறும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். நாளை நடக்க இருக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். இதனால் இன்று மாலை சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானத்தில் அவருக்கு டிக்கெட் முன் பதிவு […]
கல்பனா சாவ்லா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள நாசாவின் மின்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் பணியானது கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து செல்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமாக திகழும் நாசா சார்பில் சிக்னஸ் கார்கோ என்ற விண்கலம் அனுப்புவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த நாசா விண்வெளி வீராங்கனையாக திகழ்ந்த கல்பனா சாவ்லா பெயர் அந்த விண்கலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அந்த விண்கலம் நேற்று இரவு கிரிக்கெட் […]
100 கி.மீட்டர் சைக்கிள் பயணம் செய்த சாதனையை நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபலமான ஹீரோவான ஆர்யா சிறந்த சைக்கிள் பந்தய வீரராக திகழ்கிறார்.இவர் சர்வதேச அளவிலான மற்றும் தேசிய அளவிலான சைக்கிள் பந்தய போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு சைக்கிள் பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆர்யா தினமும் தனது வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சைக்கிளில் பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஆர்யாவுடன்அதோடுபல படங்களில் […]
18 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வர, இதற்கு தற்போது வரை தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தப்பிப்பதற்கான ஒரே வழியாக ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி நாட்டு மக்களுக்கு பயணம் மேற்கொள்ள […]
மகாராஷ்டிராவில் இ பாஸ் இல்லாமல் மக்கள் 2 கிமீ தாண்டி செல்ல கூடாது என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆறாவது கட்டமாக நாளை முதல் ஜூலை 31ஆம் தேதி வரை பாதிப்பு அதிகம் உள்ள பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில், பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் இரண்டு கிலோமீட்டர் […]
பிரிட்டனை சேர்ந்தவர்கள் சில நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது கொரோனா அச்சமில்லாமல் பிரிட்டனை சேர்ந்தவர்கள் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு அடுத்த வாரத்திலிருந்து சென்று வரலாம் என வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கடைபிடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிகராக மேற்கொள்ளும் நாடுகளிடையே இந்த விவகாரத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப் தெரிவித்துள்ளார். ஜூன் 29 அன்று ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் அதே கூட்டத்தில் பாதுகாப்பு […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டை முடித்துக்கொண்டு மாலையில் சேலம் செல்கிறார். இதையடுத்து முதல்வர் வரும் 25ம் தேதி சேலத்தில் இருந்து கோவை பயணம் மேற்கொள்கிறார். அங்கு அத்திக்கடவு அவினாசி திட்டத்தை முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார். இதையடுத்து வரும் 26ம் தேதி அவர் திருச்சி பயணம் செய்ய உள்ளார் அங்கு குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இதையடுத்து 25ம் […]
அதிபர் டிரம்பின் மகளான இவாங்கா டிரம்ப் ஊரடங்கை மீறி குடும்பத்தினருடன் நியூஜெர்சிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் கொரோனா தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது உத்தரவு. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மகளான இவாங்கா வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிக்கு மூத்த ஆலோசகராக இருக்கிறார். இவரது கணவரும் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்து வருகிறார்.அமெரிக்காவில் […]