Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… கர்ப்பமாக இருந்ததை அறியாமல் பிரசவித்த பெண்… பெரும் அதிர்ச்சி…!!!!!

ஈகுவடார் நாட்டின் குவாயாகில் நகரில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் தமாரா எனும் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்ஸ்டர்டாம் நகரை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தபோது தமாராவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அவர் வழியில் துடித்துள்ளார். இதனையடுத்து அவர் அருகில் இருந்த மாக்சிமிலியோனா என்ற பெண் தமாராவை கழிவறைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

“ஆட்டோ தம்பி” இனி இங்கேயே படிக்கலாம்…. கோவை மக்களுக்கு சூப்பர் நியூஸ்…!!!!

பொதுமக்கள் தங்கள் பயணத்திற்காக ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றார்கள் அப்படி ஆட்டோவில் பயணம் மேற்கொள்பவர்களும் ஆட்டோ இயங்காத நேரத்தில் ஓட்டுனர்களும் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இதற்கு இடையே பயணிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஆட்டோ தம்பி என்னும் பெயரில் ஆட்டோ நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. டாக்டர் கலாம் பவுண்டேஷனின் முயற்சியில் 20 ஆயிரம் மதிப்பில் இந்த ஆட்டோ நூலகம் ஆட்டோ தம்பி என்னும் பெயரில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆட்டோவில் புத்தகங்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயம்… செம ஹேப்பி பொதுமக்கள்….!!!!!!

தீபாவளி பண்டிகை அக்டோபர் 26ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கி இருக்கிறது. என்னதான் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயற்றினாலும் அதிக அளவிலான மக்கள் ஊர்களுக்கு செல்வதனால் அந்த பேருந்துகள் போதுமானதாக இருப்பதில்லை. இதனால் அதிகமான மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். அவ்வாறு இயக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

IRCTC ஈஸியாக ரயில் டிக்கெட் புக் செய்யவது எப்படி…? முழு விவரம் இதோ…!!!!!

வெளியூர்களில் வேலை செய்து வரும் அனைவரும் திருவிழா சீசன் தொடங்குவதன் காரணத்தால் தன்னுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு முன்கூட்டியே ரயிலில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய தொடங்கி இருக்கின்றார்கள். ஆனால் இதில் பலருக்கும் டிக்கெட் கன்ஃபார்ம் என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமாக உள்ளது. ஒருவேளை முன்பதிவு செய்து டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் தற்போது ஐ ஆர் சி டி சி இணையதளத்திற்கு சென்று டிக்கெட் எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம். டிக்கெட் முன்பதிவு செயல் முறையை […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…IRCTC கொண்டு வந்துள்ள புதிய வசதி…!!!!!!

உங்களின் பயணத்தின் போது அடிக்கடி ரயில் தாமதத்தால் நீங்கள் சிரமப்படுவீர்கள். அதேபோல இனி வரும் காலங்களில் ரயில் தாமதமானால் உங்களுக்கு பிரச்சனை இல்லை. ஏனென்றால் இந்த பயணத்தின் போது ரயில் தாமதமானால் ஐ ஆர் சி டி இல் இருந்து சில வசதிகளை பெற உங்களுக்கு உரிமை இருக்கிறது. இதைப் பற்றிய பயனுள்ள தகவல்களை இங்கே காண்போம். அத்தகைய உரிமையை பற்றி நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  இனி உங்கள் ரயில் தாமதமானால் இந்திய ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

நடுவானில் திடீரென மயங்கிய பயணி…. சிகிச்சை அளித்த மத்திய அமைச்சர்…. வைரல்…..!!!!

டெல்லியிலிருந்து அவுரங்காபாத் சென்ற விமானத்தில் பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனைக் கண்ட விமான பணிப்பெண், விமானத்தில் யாராவது மருத்துவர்கள் இருந்தால் சிகிச்சை அளிக்க வருமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அந்த விமானத்தில் பயணித்த மத்திய இணை அமைச்சர் பி.கே.காரத் மற்றும் முன்னாள் அமைச்சர் சுபாஷ் பாம்ரே ஆகியோர் பயணிக்கும் உடனடியாக சிகிச்சை அளித்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏர் இந்தியா ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் மத்திய இணை அமைச்சர் ஒரு […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் மயங்கிய விமானி…. வாழ்வா? சாவா? நிலையில்…. விமானத்தை இயக்கிய பயணி….!!!

அமெரிக்காவில் விமானம் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது விமானி மயங்கி விழுந்ததால் பயணி ஒருவர் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய சம்பவம் குறித்து விளக்கியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் ப்ளோரிடா மாகாணத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமானிகள் இருவர் மற்றும் இரண்டு பயணிகள் இருந்திருக்கிறார்கள். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த சமயத்தில், விமானி தனக்கு உடல் நலம் சரியில்லை என்று தெரிவித்திருக்கிறார். எனவே பயணிகள் இருவரும் அதிர்ந்து போனார்கள். உடனே அதில் டேரன் ஹாரிசன் என்ற பயணி ஓடிவந்து இப்போது என்ன செய்ய வேண்டும்? […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் மயங்கிய விமானி…. விமானத்தை இயக்கி சென்ற பயணி… அமெரிக்காவில் பரபரப்பு…!!!

நடுவானத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில், விமானி மயக்கமடைந்ததால் பயணி ஒருவர் விமானத்தை இயக்கி பாதுகாப்பாக தரையிறக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வடக்கு பகுதியில் இருக்கும் அட்லாண்டிக் கடலில் பஹாமா என்ற தீவு நாட்டிலிருந்து பயணிகள் இருவருடன் சிறிய வகை விமானம் சென்றிருக்கிறது. ப்ளோரிடா நோக்கி பயணித்த அந்த விமானத்தின், விமானிக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவர் மயங்கி விட்டார். இதனை பார்த்துக் கொண்டிருந்த பயணி ஒருவர், விமானி அறைக்கு சென்று கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷின் வாழ்த்து… “பதில் அளித்த ஐஸ்வர்யா”… பாராட்டும் நெட்டிசன்ஸ்…!!!

பயணி பாடலுக்கு தனுஷ் கூறிய வாழ்த்துக்கு ஐஸ்வர்யா நன்றி தெரிவித்துள்ளார். தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிரிவுக்குப் பின் இருவரும் அவர்களின் கெரியர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா 9 ஆண்டுகளுக்குப் பிறகு பயணி என்ற ஆர்வம் பாடலை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஐஸ்வர்யாவின் “பயணி”… ட்விட்டரில் வாழ்த்திய தனுஷ்… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

ஐஸ்வர்யாவின் பயணி பாடலைப் பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ள தனுஷ். பிரபல இயக்குனரான ஐஸ்வர்யா இயக்கத்தில் 9 வருடங்களுக்குப் பிறகு பயணி பாடல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தெலுங்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடலை பகிர்ந்து வாழ்த்தியுள்ளார். இந்நிலையில் விவாகரத்துக்குப் பின் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளிவந்த இந்த பாடலை பதிவிட்டு தனுஷ் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். பலரையும் ஆச்சரியப்படுத்தி இந்தப் பதிவில் தனுஷ் ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான “பயணி”… கவலையில் ரசிகர்கள்… காரணம் என்ன தெரியுமா…???

ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளிவந்த “பயணி” பாடலால் ரசிகர்கள் சிலர் வருத்தம் அடைந்துள்ளனர். பிரபல இயக்குனரான ஐஸ்வர்யா 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பயணி ஆல்பம்பாடலை அனிருத் குரலில் இயக்கியுள்ளார். பயணி பாடலை பிரபல தெலுங்கு நடிகர்களான அல்லு அர்ஜுன், மோகன்லால் மற்றும் மஹேஷ் பாபு வெளியிட்டிருக்கின்றனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவின் பாடலை பகிர்ந்து வாழ்த்தியுள்ளார். இந்நிலையில் பாடலைப் பார்த்து ரசிகர்கள் சிலர் கவலை அடைந்துள்ளனர். காரணம் என்னவென்றால் இந்த பாடலில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடடே…! “பிரிவுக்குப் பின் ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்”… எதற்காக தெரியுமா…???

ஐஸ்வர்யாவின் பயணி பாடலுக்கு தனுஷ் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். ஐஸ்வர்யாவும் தனுஷும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஜனவரி 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிரிவுக்குப் இருவரும் அவர்களின் கெரியர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். Congrats my friend @ash_r_dhanush on your music video #payani https://t.co/G8HHRKPzfr God bless — Dhanush (@dhanushkraja) March 17, 2022 இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பதற்றம்… பயணியின் விபரீத செயல்…. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…!!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து புறப்பட்ட விமானத்தில் ஒரு பயணி விமான கதவுகளை திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து, 1775 என்ற பயணிகள் விமானம் வாஷிங்டன் நகரை நோக்கி சென்றுள்ளது. அப்போது, நடு வானில் ஒரு பயணி திடீரென்று விமானத்தின் கதவுகளை திறக்க முயற்சித்தார். எனவே, விமான ஊழியர்கள் உடனடியாக அந்த நபரை கட்டுப்படுத்தி அமர வைத்தனர். அதன்பிறகு, கன்சாஸ் நகரத்தில் இருக்கும் விமான நிலையத்தில் விமானம் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 14 வரை மலை ரயில் ரத்து… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….!!!!

ஊட்டி மலை ரயில் சேவை டிசம்பர் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று சுமார் மூன்று மணி நேரத்திற்கும் விடாமல் மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். அதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில் மீண்டும் மழை […]

Categories
உலக செய்திகள்

டாக்ஸியில் பயணி செய்த மோசமான செயல்.. கலிபோர்னியாவில் அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவில் ஒரு பயணி டாக்ஸியில் ஏறிய பின்பு, ஓட்டுனர் மீது பாலியல் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேக்கர்ஸ்பீல்டை என்ற பகுதியில் வசிக்கும் அட்ரியோன் ஸ்மார்ட் என்ற நபர், கால் டாக்ஸியை அழைத்திருக்கிறார். அதில் பயணம் மேற்கொண்ட அவர் திடீரென்று ஓட்டுனரை தவறான உறவுக்கு அழைத்துள்ளார். ஓட்டுனர், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பின்பு, அட்ரியோன் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன், தன்னிடம் இருந்த துப்பாக்கியை  காட்டி மிரட்டி ஓட்டுனர் மீது […]

Categories
தேசிய செய்திகள்

வாகனத்தை இப்படி ஓட்டாதீங்க… “எனக்கு கார் ஓட்ட நீ சொல்லி தரியா”..? ஊபர் கார் ஓட்டுனரின் வெறிச்செயல்…!!

வாகனத்தில் சைடு கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்யுமாறு கூறியதற்கு பயணியை கத்தியால் குத்தியுள்ளார் ஊபர் கால் டாக்ஸி ஓட்டும் ஓட்டுநர். டெல்லி காவல் துறையில் துணை ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர் ஜிதேந்தர் ரானா. இவர் கடந்த திங்கட்கிழமை டெல்லியின் ராஜீவ் கார்னரில் இருந்து மால்வியா நகரில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்கு ஊபர் கால் டாக்ஸி ஒன்றை புக் செய்தார். பின்னர் காரில் தனது மனைவி மற்றும் மகளுடன் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். ஆனால் காரை ஓட்டிய […]

Categories
உலக செய்திகள்

அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த பயணி…. அதிவேகமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி…. சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள்….!!

ரயில்வே துறை காவல் துறை அதிகாரி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பயணியை உயிருடன் மீட்டுள்ளார். இந்தியாவிலிருக்கும் மும்பையில் போரிவாலி என்னும் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 29-ஆம் தேதி இந்த ரயில்வே நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்ற ரயிலில் பயணி ஒருவர் ஏறுவதற்கு முயன்றுள்ளார். ஆனால் அந்த பயணியால் ஓடும் ரயிலில் ஏற முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர், பயணி […]

Categories

Tech |