Categories
உலக செய்திகள்

மிரட்டிய போர் விமானம்…. வானில் நடுங்கிய பயணிகள்…. ஈரானில் பரபரப்பு …!!

ஈரானில் விமானத்திற்கு அருகில் வந்த அமெரிக்க போர் விமானம் பயணிகளை அச்சுறுத்தியுள்ளது. டெஹ்ரானிலிருந்து பெய்ரூட்டுக்கு பரந்த ஈரான் பயணிகளின் விமானத்திற்கு அருகில் அமெரிக்க போர் விமானம் ஒன்று வேகமாக பறந்து வந்து பயணிகளை அச்சுறுத்தல் உள்ளது. இருந்தாலும் விமானம் பாதுகாப்பாக லெபனான் தலைநகர் பகுதியில் தரை இறங்கியது. அமெரிக்க அதிகாரி அசோசியேட்டட் பிரஸ் இத்தகைய தகவலை உறுதி செய்துள்ளார். அவர் ஈரான் விமானத்திற்கு சிறிது தொலைவில் பாதுகாப்பான தூரத்தில் தான் அமெரிக்க போர் விமானம் பறந்துள்ளது எனக் […]

Categories

Tech |