இந்திய ரயில்வேயானது இன்று 250-க்கும் அதிகமான ரயில்களை ரத்துசெய்திருக்கிறது. பயணிகள் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பு ரயில்கள் செல்லும் நேர நிலவரத்தைத் தெரிந்துக்கொள்வது நல்லது ஆகும். மக்களின் வசதியை முன்னிட்டு ரத்து செய்யப்படும் (அ) தாமதாக வரும் ரயில்கள் தொடர்பான தகவல்களை இந்தியன் ரயில்வே வெளியிட்டு வருகிறது. இவற்றில் ரயில்கள் ரத்து, ரயில்கள் தடம் மாற்றிவிடப்படுவது, தாமதமாக வருவது உள்பட பல பட்டியல்கள் வெளியாகிறது. இந்த பட்டியலில் பல மாநிலங்களைக் கடந்துவரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை […]
Tag: பயணிகள்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகின்றது. தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை மெட்ரோவில் அதிக முறை பயணம் செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது சென்னை மெட்ரோவில் அதிகமுறை பயணம் செய்யும் 30 பயணிகளை குலுக்கல் முறையில்தேர்வு செய்து அதில் முதல் 10 பேருக்கு 2000 ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன் […]
அமெரிக்க அரசு, ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு பணத்தை திருப்பித்தருவதோடு அபராதமும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. டாட்டா குழுமத்தால் விலைக்கு வாங்கப்படுவதற்கு முன் பொது துறையாக ஏர் இந்தியா விமான நிறுவனம் செயல்பட்டு வந்தது. கொரோனா பரவிய சமயத்தில் சில விமான போக்குவரத்து அந்நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான சேவை சிலவற்றில் மாற்றமும் செய்யப்பட்டது. ஏர் இந்தியாவின் கொள்கைப்படி, ரத்தான விமானங்களுக்குரிய கட்டணம் கோரிக்கை படி திரும்ப வழங்கப்படும். ஆனால் அதற்கு அதிக தாமதம் […]
இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது .அதாவது டிக்கெட் புக்கிங் தொடர்பான முக்கியமான விதிமுறை பயணிகளுக்கு வெளியாகி உள்ளது. பலரும் ரயில் டிக்கெட் புக்கிங் செய்து விட்டு சில காரணங்களுக்காக அதனை கேன்சல் செய்து விடுவார்கள். முன்கூட்டியே கேன்சல் செய்தால் அதற்கு ரீபண்ட் தொகை கிடைக்கும். ஆனால் கடைசி சமயத்தில் கேன்சல் செய்தால் சில நேரங்களில் ரீபண்ட் தொகை உங்களின் கைக்கு வந்து சேராது. அதனால் பலரும் டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் விட்டு […]
சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்கு 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் பயணம் 10-ல் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நடைமுறை கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பண்டிகை […]
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய whatsapp மூலம் டிக்கெட் விநியோகம் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி நேற்று முன்தினம் மெட்ரோ ரயிலில் பயணிகள் whatsapp மூலம் டிக்கெட் எடுத்து பயணிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ராஜ் யோத்சவா தினத்தில் மெட்ரோ ரயிலில் 1669 பயணிகள் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணம் செய்துள்ளனர். அதே சமயம் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து […]
நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.அவ்வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், தாம்பரம் மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.அதன்படி தாம்பரம் மட்டும் […]
ரயில் பயணிகளுக்காக அதிலும் குறிப்பாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை ஐ ஆர் சி டி சி வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்யும் திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது . தற்போது பல ஆன்லைன் வர்த்தகங்கள் buy now pay laterஎன்ற திட்டம் மூலம் பொருட்களை தேவைப்படும் போது வாங்கிக் கொண்டு அதன் பிறகு ஒரு மாதம் கழித்து பணத்தை கட்டிக் […]
நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதற்காக ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பவர்களும் ஏராளம். ஆனால் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது சாதாரண விஷயம் அல்ல. சாதாரண நாட்களை விட மற்ற பண்டிகை நாட்களில் சைடில் டிக்கெட் கிடைப்பது சிரமம்தான்.பொதுவாக ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு முயற்சி செய்ய வேண்டும். ஒரு […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும்போது ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டை முன் பதிவு செய்ய வேண்டும்.அப்படி கன்ஃபார்ம் செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காவிட்டால் அதிகம் செலவு செய்து தட்கல் அல்லது பிரீமியம் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டிய அவசியம் இருக்கும். தற்போது பயணிகள் இதையெல்லாம் செய்ய வேண்டாம். இனி பயணம் செய்யும் ரயில்களில் ஒரு பெர்த் காலியாக இருந்தால் […]
ரயில் நிலையங்களில் நடை மேடை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெற்கு ரயில்வே நேற்று (29ஆம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்ஃபார்ம் டிக்கெட்டின் விலை அக்., 1ஆம் தேதி முதல் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படும். பண்டிகை காலங்களில் கூட்டம் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுகிறது. […]
இன்று மொத்தம் 308 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்கின்றன. பேருந்து, டாக்ஸி, பைக், விமானம் போன்றவற்றை விட ரயில் பயணம் பாதுகாப்பாகவும், கட்டணம் குறைவாகவும் இருக்கும். கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதால் பெரும்பாலான மக்கள் ரயில்களிலேயே பயணம் செய்கின்றனர். இதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பயணம் செய்ய நினைப்பவர்கள் அவர்கள் செல்லும் வழித்தடத்தில் எந்த ரயில் ஓடுகின்றன. அன்றைய […]
பெண் பயணிகள் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தால் அவர்களை பகுதியில் இறங்கி விடக்கூடாது என்று ரயில்வே விதிமுறை உள்ளது. நீண்டதூரம் பயணம் செய்வதற்காக மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இதன் காரணமாக தான் நிறையப் பேர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ரயில் பயணத்தைத் தேர்வு செய்கின்றனர். ரயிலில் கட்டணமும் குறைவுதான். அப்படி நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், இந்திய ரயில்வேயின் விதிகளைப் பற்றி கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அது உங்களுக்கு பயனுள்ளதாக […]
பேருந்தில் திடீரென விளக்குகள் எரியாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து நேற்று அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு செய்யூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தில் இருந்த முகப்பு விளக்குகள் உள்ளிட்ட அனைத்து விளக்குகளும் எரியாமல் போனது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். பின்னர் அவ்வழியாக வந்த வேறு பேருந்துகளில் பயணிகளை அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் பேருந்தில் பயணித்த பயணிகளிடம் அதிர்ச்சியை […]
அதிவிரைவு பேருந்துகளில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால் திரும்பி வரும் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இந்த புதிய நடைமுறை தற்போது அமலுக்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரி பேசியபோது, 300 கிலோமீட்டர் அதிக தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதி கடந்த 2006ம் வருடம் அமல்படுத்தப்பட்டது. தற்போது இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலமாக […]
நீண்ட தூரம் பயணம் செய்ய நினைப்பவர்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களை தேர்ந்தெடுத்து வருகின்றார்கள். பேருந்து மற்றும் விமானங்களை விட ரயில்களில் கட்டணம் மிகவும் குறைவு என்ற காரணத்தினாலும் சௌகரியமான பயணம் செய்ய முடிவதாலும் ரயில் பயணங்கள் அதிக பேர் முன்பதிவு செய்து வருகின்றனர். ரயில் டிக்கெட் புக்கிங் செய்து பயணம் மேற்கொள்பவர்கள் அதில் உள்ள முக்கியமான விதிமுறைகள் பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அதாவது சில விதிமுறைகள் ரயில் பயணிகளுக்கு உதவியாகவும் சில விதிமுறைகள் கடுமையாகவும் இருக்கும் […]
சென்னையில் மீண்டும் தற்போது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது. இதனை அடுத்து மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துபாயிலிருந்து 216 பயணிகளுடன் சென்னை வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், பக்ரைனிலிருந்து 182 பயணிகளுடன் சென்னை வந்த கல்ப் ஏர்வேஸ் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் துபாயில் இருந்து 216 பயணிகளுடன் இரவு 8:30 மணிக்கு சென்னை வந்த எமரேட்டர்ஸ் […]
கொரோனா பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது.அதில் சில புள்ளி விவரங்களின்படி கடந்த ஆண்டு 2.7 கோடிக்கும் அதிகமானோர் ஆன்லைன் மோசடிகளுக்கு பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சுற்றுலா செல்லும்போது சமூக வலைத்தளங்களில் பயண விவரங்களை பகிர வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு கேரளா காவல்துறை எச்சரித்துள்ளது.சுற்றுலா செல்லும் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் பயண விவரங்களை புகைப்படங்களுடன் டேக் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் […]
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேவூர் ரயில் நிலையத்தில் மின் வழித்தடங்களில் திடீரென கம்பி அறுந்து விழுந்துள்ளது. சுமார் 4 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தினால் அந்த வழியாக சென்ற சென்னை கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் மீது கம்பி விழுந்துள்ளது. இருந்தபோதிலும் தானியங்கி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கம்பி அறுந்து விழுந்ததுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காட்பாடி ரயில் நிலைய பொறியாளர் குழு […]
இந்தியாவில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது ரயில்கள் வழக்கம் போல் இயங்கப்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு முன் பதிவு இல்லா ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நேரத்தில் ஐ ஆர் சி டி சி பயணிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஐ ஆர் சி டி சி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக பயணிகள் வீட்டில் […]
இந்தியாவின் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்பவர்கள் ஐ ஆர் சி டி சி செயலி மற்றும் இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். அப்படி டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அனைவரும் சில விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது நெட்வொர்க் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டு விடும். ஆனால் ரயில் டிக்கெட் […]
குமரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தற்போது கோதை ஆற்றில் தண்ணீர் வரத்து சற்று குறைந்திருப்பதால் அருவியில் மிதமான தண்ணீர் பாய்கின்றது. மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பமாக ஏராளமானோர் கார் போன்ற வாகனங்களில் வந்திருந்தனர். அவர்கள் […]
கோவையில் மின்சார ஒயரில் லாரி உரசி தீப்பிடித்து இருந்ததில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மேட்டுப்பாளையம் ரோடு நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த குமரபுரம் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக தார் கலவை மற்றும் இதர பொருட்கள் காரமடையில் தயாரிக்கப்பட்டு லாரி மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தப் பணியில் கரூரை சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம் என்பவர் ஈடுபட்டிருந்தார். அவர் நேற்று அதிகாலை 3 மணிக்கு […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக ரயிலில் பல சேவைகளை நிறுத்தியது. ஆனால் தற்போது நிலைமை சீரான நிலையில் மீண்டும் பல்வேறு சேவைகளை ரயில்வே தொடங்கியுள்ளது. அதாவது பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. இதனை தவிர பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான சலுகைக்காக பயணிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ள கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது […]
தெற்கு ரயில்வேயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டமாக சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முறைகேடான பயணத்தை தவிர்க்கும் விதமாக அவ்வபோது பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் சேலம் கோட்டத்தில் ஜோலார்பேட்டை சேலம் ஈரோடு சேலம் விருத்தாச்சலம் பிரிவுகளில் செல்லும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் ஆறு ரயில்களில் சோதனை நடைபெற்றுள்ளது. இதனை ஒட்டி சேலம், ஈரோடு, கோவை, கரூர் போன்ற பகுதிகளில் […]
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்படி பயணம் செய்பவர்கள் தட்கல் முறையிலாவது டிக்கெட் முன்பதிவு செய்து எப்படியாவது ரயிலில் சென்று விட வேண்டும் என்று நினைக்கின்றனர். ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பாக அதில் உள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட அனைத்தையும் பயணிகள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. IRCTC செயலி அல்லது இணையதளம் மூலமாக பெரும்பாலானோர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். எனவே அதில் உள்ள விதிமுறைகள் குறித்து தெரிந்து கொள்வது […]
இன்று முதல் பழைய குற்றால அருவியிலும் பயணிகள் குளிக்கலாம் என கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பிரதான அருவியான குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, புலியருவி போன்ற அருவிகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றார்கள். ஆனால் பழைய […]
ரயிலில் பயணம் செய்யும்போது எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது என இந்திய ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மக்களில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். பேருந்து விமானம், டாக்ஸி போன்றவற்றை விட ரயில்களில் அதிக பேர் பயணம் மேற்கொள்கின்றனர். ரயிலில் கட்டணம் குறைவு பாதுகாப்பாகவும் சவுகரியமாகவும் பயணம் மேற்கொள்ளலாம். இதனால் லட்சக்கணக்கானோர் தினமும் ரயில் பயணம் செய்து வருகின்றனர். ரயில்களில் நிறைய விதிமுறைகள் செயல்பாட்டில் உள்ளது. அதனை ரயில் பயணிகள் கட்டாயமாக […]
மெட்ரோ ரயில்களில் அதிகபட்சமாக பயணம் செய்த பயணிகளுக்கு குழுக்கள் பரிசானது நந்தனம் ரயில் நிலையத்தில் வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் வரையிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி மூன்றாவது மாதம் மாதாந்திர அதிர்ஷ்ட குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதனை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் பிரசன்ன […]
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில்ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களால் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதற்கிடையே அடுத்த சில மாதங்களில் பண்டிகைகளும், புனித யாத்திரைகளும் அணிவகுக்க உள்ளன. இப்படிப்பட்ட நிகழ்வுகளில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் போது மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்படி நாகர்கோவில்- காட்சிகுடா இடையேயான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது ஜூன் இரண்டாம் தேதி முதல் நாகர்கோவில் காட்சிகுடா இடையேயான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையானது ஜூன் இரண்டாம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கமாக இருக்கின்றது. இதனையடுத்து குளுகுளு சீசன் முடிவடையும் நிலையிலும் வார விடுமுறை நாளான இன்று அதிகாலை முதலே தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகையால் சோதனைச்சாவடியில் வாகனங்கள் செல்ல முடியாமல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் […]
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியபோது, ரயில்வேயில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காணும் விதமாக கண்டுபிடிப்புகள் மற்றும் திட்டங்களுக்கு ரூபாய் ஒன்றரை கோடி வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைய தளத்தின் மூலமாக கண்டுபிடிப்பாளர்கள் எந்தவித முறைகேடும் இல்லாமல் நியாயமான முறையில் தேர்ந்தெடுக்க இருக்கின்றோம். அதேபோல் கண்டுபிடிப்பாளர்கள் உருவாக்குகின்ற தொழில்நுட்பங்களுக்கு அவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படுகிறது. ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் விரிசல்கள் […]
இந்தியாவில் உள்ள பன்னாட்டு பாரம்பரிய சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் எளிதில் சுற்றிப்பார்க்கும் வகையில் இந்திய ரயில்வே கடவை 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி பாரத் கௌரவ் ரயில்கள் என்ற திட்டத்தை தொடங்கியது. அந்த திட்டத்திற்காக 8 பயண சேவையாளர்கள் தெற்கு ரயில்வேயில் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்தனர். அதில் முதல்கட்டமாக கோயம்புத்தூர் மற்றும் சீரடி பாரத் கௌரவம் ரயில் சேவை கடந்த ஜூலை 14-ஆம் […]
மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் மதுரையில் இருந்து துபாய் செல்வதற்க்காக தனியார் விமானம் ஒன்று தயாராக இருந்தது. அதில் பயணம் செய்வதற்காக 150 பயணிகள் முன்பதிவு செய்து விமான நிலைய வளாகத்தில் காத்துக்கொண்டிருந்தனர். அதன்பின் அவர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பின்னர் விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் அனைவரும் வாகனத்தில் ஏறி அமர்ந்த பின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிய […]
மாஸ்க் அணியாத பயணிகளை விமானத்தில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறும் பயணிகளை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படாதவர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என்றும், விதிவிலக்கு இருக்கும் சூழலில் மட்டுமே முககவசத்தை அகற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிமீறல் ஈடுபடுவோரை கட்டுப்பாடற்ற பயணிகளாக கருதலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக விமானத்தில் செல்லும் பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் என டெல்லி […]
ரயிலில் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது . அதன்படி ஏசி முதல் வகுப்பு 70 கிலோ, ஏசி டயர் ஸ்லீப்பர் முதல் வகுப்பு 50 கிலோ, ஏசி 3 ஸ்லீப்பர் /ஏசி சேர் கார் 40, ஸ்லீபேர் கிளாஸ் 40 கிலோ, இரண்டாம் வகுப்பு 35 கிலோ வரை எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி அதிக அளவில் லக்கேஜ் கொண்டு சென்றால் கட்டணம் செலுத்த […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. உலக சுகாதார அமைப்பு நோய் தடுப்பு பற்றி அறிவுரைகளை அனைத்து நாடுகளுக்கும் வழங்கிவருகின்றது. அதன் அடிப்படையில் நாடுகள் ஊரடங்கு பிறப்பித்தது. மேலும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பேருந்து சேவை, ரயில் சேவை போன்றவை இயங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. மற்ற போக்குவரத்தை தொடர்ந்து விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான பயணிகள் மூலமாகத்தான் கொரோனா அதிகரித்து வருவதாக கருதப்பட்டது. அதனால் அனைத்து […]
தாம்பரம் பணிமனையில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதனையடுத்து சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே 15 மின்சார ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, தாம்பரம் பணிமனையில் நாளை காலை 9.55 முதல் மதியம் 1.55 வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதனால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை […]
பிரேசில் நாட்டின் விமான நிலையத்தில் இருக்கும் தகவல் திரையில் திடீரென்று ஆபாச படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இருக்கும் ஒரு சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று விமானங்களின் வருகை தொடர்பான தகவல்களை தெரிவிக்க கூடிய திரையில் திடீரென்று ஆபாசப்படம் ஒளிபரப்பாகியது. இது பயணிகளையும் விமான நிலைய பணியாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பயணிகள் சிலர் அதனை பார்த்து சிரித்துக்கொண்டே சென்று விட்டனர். எனினும் அதிகமானோர் முகம் சுளித்தனர். மேலும் […]
ரயில் பயணிகளுக்காக தற்போது ஒரு முக்கிய செய்தி வந்திருக்கின்றது. அதாவது உங்களிடம் முன்பதிவு செய்யப்பட்டிருந்த டிக்கெட் இருந்து சில முக்கியமான வேலை காரணங்களாக உங்களால் அதில் பயணம் செய்ய முடியவில்லை என்றால் இந்த டிக்கெட்டை உங்கள் குடும்பத்தில் உள்ள வேறு யாருக்காவது மாற்றம் செய்துகொள்ளலாம். இல்லையென்றால் தேவைப்படுபவர்களுக்கு இந்த டிக்கெட்டை நீங்கள் கொடுத்துவிடலாம் அதற்கான வசதி இருக்கின்றது. இந்தியாவில் பெரும்பாலானோரின் முதன்மை தேர்வாக ரயில்கள் இருக்கின்றன. மேலும் பேருந்து விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தை அதிகம் […]
விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு இரண்டு வருடங்களுக்குப் பின் நேற்று பயணிகள் போக்குவரத்து தொடங்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக விழுப்புரம் காட்பாடி இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் கடந்த இரண்டு வருடங்களாக பயணிகள் ரயில் போக்குவரத்து இயங்கவில்லை. இந்த நிலையில் விழுப்புரம் – காட்பாடி ரயிலை இயக்குவதற்கு தென்னக ரயில்வே அனுமதியளித்துள்ளது. அதன்படி காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் புறப்பட்ட பயணிகள் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு காலை 9 […]
கோயம்புத்தூர் -ஈரோடு இடையே தொழில் நிமித்தம் மற்றும் பல்வேறு பணிகள் காரணமாக ஏராளமானோர் ரயிலை நாடுகின்றனர். அவர்களின் வசதிக்காக கோவை -ஈரோடு -கோவை இடையே தினம்தோறும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் தினம்தோறும் பயணிக்கின்றனர். இருந்தாலும் இந்த ரயில் சிங்காநல்லூர் ரயில்வே நிலையத்தில் நிற்காமல் சென்று வந்தது. அதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வந்தனர். அவர்கள் இருகூர் ரயில்வே நிலையம் சென்ற ரயிலில் ஏற வேண்டிய சூழலில் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து […]
ரயில் பயணிகளுக்கு மத்திய ரயில்வே சார்பாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய ரயில்வே துறை சார்பாக மும்பையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மலைவாசஸ்தலமான மாதேரன் பகுதியில் மினி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோடைகால விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிவதால் கூடுதல் சேவை இயக்கப்பட இருக்கின்றது. இது தொடர்பாக மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுத்தார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மாதேரன்- அமன்லாட்ஜ் இடையே […]
புதிதாக அறிமுகப்படுத்திய ஜிப்லைன் சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மன்னவனூர் பகுதியில் வனத்துறையின் சூழல் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுற்றுலா மையத்தில் பார்சல் சவாரி, தனிநபர் படகு சவாரி, குதிரை சவாரி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் சார்பில் எழும்பள்ளம் ஏரியின் இரு கரைகளிலும் 2 தூண்கள் அமைத்து 245 மீட்டர் நீளம் இரும்பு வடம் இணைக்கப்பட்டது. இந்த மூலம் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு சுமார் […]
கடல் நீர்மட்டம் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்ற சுற்றுலா தளங்களில் தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதைப்போல் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் காலை கடல் நீர் மட்டம் தாழ்வாக காணப்பட்டதால் […]
மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமான நிறுவன ஊழியர்கள் விமானத்தில் ஏற விடாமல் தடுத்து நிறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. ராஞ்சியில் இருக்கும் விமான நிலையத்தில் இன்டிகோ விமான நிறுவனத்தின் ஊழியர்கள், ஒரு பெற்றோர் தனது மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த காரணத்தினால் விமானத்தில் ஏற விடாமல் தடுத்திருக்கின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் நேற்று பதிவிடப்பட்டிருந்த தகவல் கண்டனத்திற்கு உள்ளாக்கியது. அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, மாற்றுத் திறனாளி குழந்தை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படாது என்ன இன்டிகோ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். […]
கர்நாடகாவில் உள்ள மால்பே கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக மாநிலத்தின் முதல் மிதக்கும் பாலம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகின்ற நிலையில் குளுமையான சுற்றுலா தளங்களை தேடி மக்கள் செல்கின்றனர். இங்கு உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மால்பே கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியிருக்கின்றனர். மால்பே கடற்கரைக்கு தினமும் 4 முதல் 5 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் தற்போது வார இறுதி நாட்களில் 10 […]
கோடைகாலம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் நேற்று மே தினத்தை முன்னிட்டு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மட்டும் இன்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். தற்போது ஒரு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா […]
இந்திய ரயில்வே மக்களுக்காக பல்வேறு சிறந்த சலுகைகளை அவ்வபோது செயல்படுத்தி வருகின்றது. அதில் முக்கியமான ஒன்று தான் ரயில் முன்பதிவு திட்டம். இதன் மூலமாக மக்கள் தங்களுக்கு வேண்டிய தேதிகளில் வேண்டிய ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ரயிலில் உறுதி செய்யப்பட்ட இருக்கை வசதியுடன் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் வசதி இதில் உள்ளது. இந்த ஆப் ஏற்கனவே செயலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது ஒரு ரயில் டிக்கெட் சூழ்நிலை காரணமாக ரத்து […]