Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மஞ்சூர்- கோவை சாலையில் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்”….. வாகன ஓட்டிகள் அச்சம்…!!!!!

மஞ்சூர்-கோவை சாலையில் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகைகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள மஞ்சூரிலிருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள காரமடைக்கு சாலை செல்கின்ற நிலையில் இந்த சாலையை ஒட்டி அடர்ந்த வனப்பகுதிகள் இருப்பதால் காட்டி யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து செல்ல தடை செய்யப்பட்டிருக்கின்றது. நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பேருந்து கெத்தை வழியாக […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென 35 கிலோமீட்டர் பின் நோக்கிச் சென்ற ரயில்… அச்சத்தில் உறைந்த பயணிகள்… பதறவைக்கும் வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று ரயில் ஒன்று 35 கிலோ மீட்டர் வரை பின்னோக்கி சென்ற சம்பவம் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. உத்தரகாண்டில் புர்னகிரி சதாப்திலிருந்து விரைவு ரயில் ஒன்று புறபட்ட நிலையில் தண்டவாளத்தில் மாடுகள் நின்று கொண்டிருந்ததால் மாடுகள் மீது மோதி விட கூடாது என்ற நோக்கத்துடன்  ரயில் ஓட்டுநர் வேகமாக பிரேக் பிடித்த நிலையிலும் ஒரு மாட்டின் மீது ரயில் மோதியுள்ளது. ஆகையால் ரயில் தனது கட்டுப்பாட்டை இழந்து காத்திமா ரயில்நிலையம் வரை அதாவது சுமார் […]

Categories

Tech |