Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!…”ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் தனியாக கழண்ட சக்கரம்”…. அச்சத்தில் உறைந்த பயணிகள்….!!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து பணிமனை கழகம் மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல காலமாக பயணிகளிடம் நிலவுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அரசு பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை‌ ஏற்படுத்துகிறது.‌ இந்நிலையில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி ஒரு அரசு பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்து சென்னை மற்றும் திருச்சி தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 246 ரயில்கள் ரத்து…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…. பயணிகள் கடும் அதிர்ச்சி…!!!

ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கனமழை, வெள்ளப்பெருக்கு, பாதை பராமரிப்பு பணிகள் மற்றும் போராட்டங்கள் காரணமாக ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்களில் ரயில்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி சில மாநிலங்களில் கன மழை மற்றும் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையானது முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பராமரிப்பு பணியில் உள்ள சிக்கல் காரணமாக 203 ரயில்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 4ஆம் தேதி முதல் ரத்து… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

சென்னை மற்றும் மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயில் சேவை ஜனவரி 4ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி சென்னை புறநகர் ரயில் சேவை அத்தியாவசிய பணியாளர்கள், ஊழியர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்தது. அதன் […]

Categories

Tech |