இந்தியாவில் தற்போது கொரோனா பரவலானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் கொரோனா பயண கட்டுப்பாடுகளை தளர்த்தி விட்டது. ஆனால் சில யூனியன் பிரதேசங்களில் உள்ள விமான நிலையங்களில் இன்னும் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அந்தமான் நிக்கோபாரில் உள்ள போர்ட் பிளேருக்கு விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு இன்னும் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விமானத்தில் செல்லும் பயணிகள் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் அவர்கள், 48 மணி நேரம் முதல் […]
Tag: பயணிகள் அவதி
குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தில் கடும் துர்நாற்றம் வீசியதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு நேற்று முன்தினம் இரவு ஏழு முப்பது மணிக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தார்கள். அப்போது பேருந்தில் கடும் துர்நாற்றம் வீசியதனால் பயணிகள் இது குறித்து நடத்தினரிடம் புகார் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதெல்லாம் என்னுடைய வேலை இல்லை என கூறியதாக சொல்லப்படுகின்றது. இதில் ஆத்திரம் […]
விமானம் தாமதமானதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் ஜெர்மன் நாட்டில் உள்ள பிராங்பர்ட் நகரில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் 292 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் சென்னையை நோக்கி கிளம்பியது. இது இரவு 11.50 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடையும். ஆனால் திடீரென சென்னைக்கு வரவேண்டிய விமானம் துருக்கியில் தரை இறங்கியுள்ளது. அங்கிருந்து மீண்டும் கிளம்பிய விமானம் அதிகாலை 2:55 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானம் […]
மெக்சிகோ நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் நான்கு தினங்களாக விமான நிலையத்தில் மக்கள் தவித்து வருகிறார்கள். “ஏரோ மெக்சிகோ” விமான நிறுவனத்தின் பணியாளர்கள் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அந்நிறுவனத்தினுடைய அதிகமான விமானங்களின் சேவை உடனடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால், விமான டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் விமான நிலையத்திலேயே தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண், தகுந்த நேரத்தில் அமெரிக்கா செல்லாவிட்டால் அங்கு தன் பணி […]
தமிழகத்தில் அரசு பேருந்துகள் போடாததால் தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிகள் பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய […]
சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடுவழியில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை […]
சென்னையில் நேற்று பெய்த கனமழையால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, மடிப்பாக்கம், பரங்கிமலை மற்றும் மீனபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அப்பகுதியில் உள்ள மழைநீரை மோட்டார் பம்புகள் மூலமாக அகற்றினர். அதனால் மீனம்பாக்கம் பன்னாட்டு முனையம் வருகை பகுதியில் […]