Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலத்திலும்… விமான நிலையத்தில்… அலைமோதும் பயணிகள் கூட்டம்…!!

ஊரடங்கு காலத்திலும் கோவா விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் சென்ற மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டும் மே 25-ந்தேதி முதல் தொடங்கியது. எனினும் கொரோனா அச்சுறுத்தலால் விமான பயணங்களுக்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கோவா சர்வதேச விமான நிலையத்தில் சென்ற ஜூன் மாதத்தில் இருந்தே தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் […]

Categories

Tech |