Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டிற்கு செல்லும் போது… இராணுவ விமானம் விபத்து… பயணிகள் உட்பட 6 பேர் பலியான சோகம்!

சொந்த நாட்டிற்கு திரும்பிய ஸ்பானிஷ் மக்கள் விமான விபத்தில் சிக்கி தொடர்ந்து மரணமடைந்துள்ளனர் பொலிவியாவின் ராணுவ விமானம் விபத்து ஏற்பட்டதில் இரண்டு விமான குழு உறுப்பினர்கள் மற்றும் ஸ்பெயின் குடிமக்கள் 4 பேர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டு விமான படை தெரிவித்துள்ளது. தென்கிழக்கு நகரமான டிரினிடாட் அருகே பீச் கிராஃப்ட் பரோன் பி-55 எனும் சிறிய ரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்ட 4 ஸ்பெயின் […]

Categories

Tech |