இந்தியாவில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் செல்லும் வகையில் இருந்த ரயில் சேவை தற்போது நடுத்தர மற்றும் வசதியானவர்களுக்காக மாறி வருவதாக கூறப்படுகிறது. அதிலும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறைந்து வருவதை இதற்கு உதாரணமாக என்று ஏழை பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் ரயில்களை இயக்குவதால் ரயில்வேக்கு லாபம் எதுவும் கிடைப்பதில்லை என்று ரயில்வே இணைய மந்திரி ராவ்சாகேப் தன்வே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, […]
Tag: பயணிகள் ரயில்
இரண்டு வருடங்களுக்குப் பிறகு விழுப்புரம் – காட்பாடி பயணிகள் ரயில் மீண்டும் இயங்க தென்னக ரயில்வே அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் விழுப்புரம் – காட்பாடி பயணிகள் ரயில் 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயங்க தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் போக்குவரத்து நேற்று […]
ஆஸ்திரேலியாவில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாட்டில் வியன்னா என்ற இடத்திலிருந்து பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த ரெயில் வியன்னா அருகே உள்ள முயன்சென்டார்ப் நகரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த 2 ரெயில் பெட்டிகள் தண்டவாளத்துக்கு அருகில் உள்ள வயல் வெளியில் உருண்டு கவிழ்ந்து விழுந்தன. இந்த ரெயில் பெட்டிகளில் இருந்த […]
வருகின்ற 2-ம் தேதி முதல் ஈரோடு – ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் மீண்டும் இயங்க உள்ளது. ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக தினம்தோறும் ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் இயங்கி வந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா கட்டுப்பாடு தகர்க்கப்பட்ட நிலையில் ஈரோடு – ஜோலார்பேட்டை முன்பதிவில்லாத பயணிகள் ரயில் மீண்டும் இயக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் வண்டி எண் 064 12 கொண்ட […]
பீகார் மாநிலத்தில் உள்ள கயாவில் ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட சிபிடி-2 தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த தேர்வை ரத்து செய்யக் கோரி இன்று காலை முதல் கயாவில் தேர்வர்கள் பயங்கர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கயா ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் சிலர் அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பெட்டிக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே காவல்துறை கண்காணிப்பாளரான ஆதித்யா குமார், […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ரயில் தண்டவாளங்களிலும் மழைநீர் புகுந்து உள்ளதால் ரயில் சேவைகள் சில ரத்து செய்யப்படும், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தர்மபுரி அருகே கண்ணூர்-யஷ்வந்த் பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முத்தம்பட்டி அருகே நடுவழியில் பயணிகள் ரயில் நிற்பதால் பயணிகள் 3 மணி நேரமாக தவிப்புக்கு […]
ராமேஸ்வரத்தில் கொரோனா காரணத்தால் ரத்து செய்யப்பட்ட ராமேஸ்வரம்-திருச்சி பயணிகள் ரயில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மிகவும் குறைவான ரயில்களை மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி செல்வதற்கான ரயில்கள் கடந்த சில வாரங்கள் முன்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது கடந்த 1 ஆம் தேதியிலிருந்து மீண்டும் ராமேஸ்வரம்-திருச்சி ரயில் சேவை வழக்கம்போல தொடங்கியுள்ளது. இந்நிலையில் குறைவான பயணிகளை கொண்டு ரயில்கள் […]
டெல்லியிலிருந்து சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பல மீட்டர் தூரம் பின்னோக்கி சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனக்பூர் சென்று கொண்டிருந்த பூர்ணகிரி ஜன்ஷடப்டி ரயில் பிரேக் பிடிக்காத காரணத்தால் திடீரென்று பல மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடியுள்ளது. ரயிலில் மொத்தம் 64 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் தனக்பூர் தடத்தில் மாடு ஒன்று அடிபட்டு இறந்தது கிடந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது.ஆனால் திடீரென்று ரயில் பின்னோக்கி […]
தமிழகத்தில் மிக விரைவில் பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது உலக நாடுகள் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி தமிழகத்திலும் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை […]
இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்து 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது நேற்று மதியம் 3 மணி அளவில் ஜெர்மனி செக் குடியரசு இடையே இருக்கும் எல்லைப் பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் இருக்கும் Nove Hamry மற்றும் pernink ரயில் நிலையங்களுக்கு இடையே […]