Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பாலக்கோடு-ஈரோடு” நாளை முதல் பயணிகள் ரயில் சேவை தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…!!!

ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாலக்காடு டவுன் பகுதியில் இருந்து ஈரோடு செல்லும் ரயில் நாளை முதல் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் வியாழக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் இயங்கும். இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து தினமும் மதியம் 2:40 மணிக்கு புறப்பட்டு இரவு 7:10 மணி அளவில் ஈரோட்டை வந்தடையும். அதன் பிறகு கோயம்புத்தூருக்கு மாலை 4:17 மணிக்கும், வட கோவைக்கு 4:27 மணிக்கும், பீளமேடு பகுதிக்கு 4:37 […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 20-ந் தேதி வரை செயல்படாது…. மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…..!!!!

ரயில்வேயில் பயணச்சீட்டு முன்பதிவு தர மேம்பாட்டு மற்றும் புதிய எண்கள் புதுப்பித்தல், ரயில்வே பயணிகள் முன்பதிவு சேவை அடுத்த 7 நாட்களுக்கு இரவு 11.30 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நிறுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் பயணச்சீட்டு முன்பதிவு உள்ளிட்ட சில சேவைகள் இயங்காது. நாட்டில் பயணிகள் ரயில் சேவை கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரயில்வே பயணிகள் முன்பதிவு சேவை அடுத்த 7 […]

Categories

Tech |