Categories
உலக செய்திகள்

சுற்றுலா விசா உள்ளவர்களுக்கு ….. கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கிய பிரபல நாடு ….!!!

இந்தியா,இலங்கை உட்பட நாடுகளிலிருந்து சுற்றுலா விசா மூலமாக  துபாய் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இந்தியா ,இலங்கை ,நேபாளம் ,பாகிஸ்தான் , உட்பட  6 நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக அமீரகத்திற்கு வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் படி  குடியிருப்பு விசா உள்ளவர்கள் பரிசோதனை முடிவுடன் மத்திய அடையாளம் ,குடியுரிமை ஆணையம் ,குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர்  விவகார பொது இயக்குனரகத்தில் முன் அனுமதியுடன் நாட்டிற்குள் நுழைய  அந்நாட்டு அரசு […]

Categories

Tech |