Categories
உலக செய்திகள்

துபாய் விமான நிலையத்தில் பதற்றம்.. ஓடுபாதையில் மோதிய விமானங்கள்..!!

துபாயில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் 2 விமானங்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயின் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலையில் Gulf Air மற்றும் FlyDubai ஆகிய 2 விமானங்களும் திடீரென்று ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுளள்ளது. அதாவது விமானங்கள் ஓடுபாதைக்கு செல்லக்கூடிய சாலையில் மோதியிருக்கிறது. இதில், FlyDubai என்ற விமானத்தின் இறக்கை, மற்றும் Gulf Air என்ற விமானத்தின் பின் பகுதியில் சேதம் ஏற்பட்டதாக […]

Categories

Tech |