Categories
உலக செய்திகள்

பயணம் செய்த நபரின்…. புடைத்திருந்த கால்சட்டை…. காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பயணி ஒருவர் கால்சட்டையில் அதிகமான பணத்தை வைத்து பயணித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் ஜெனிவாவில் இருந்து வெனிஸுக்கு பயணம் செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது கால்சட்டையில் உள்ள பை வழக்கத்திற்கும் மாறாக அதிகமாகப் புடைத்து இருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனால் Domodossola ரயில் நிலையத்தில் அவரை கீழே இறங்கச் சொல்லி சோதனையிட்ட காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் பயணம் செய்த அந்த நபர் தன்னுடைய கால்சட்டைப் பைக்குள் 91,000 யூரோக்களை கரன்சி […]

Categories

Tech |