Categories
மாநில செய்திகள்

Breaking: நாளை முதல் தடை…. அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு..!!

நாளை முதல் ரயில் நிலையங்களில் பயணிகள் அல்லாதவர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் அல்லாதவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உடன் வரும் பயணிகள் ஒருவருக்கு பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல்லில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |