Categories
உலக செய்திகள்

பயணி ரூபத்தில் வந்த கொலைகாரர்… ஓட்டுநருக்கு நேர்ந்த கொடூரம்… லண்டனில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!

ருமேனியாவில் ஓட்டுநர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ருமேனியாவில் உள்ள டோட்டன்ஹாமில் இருக்கும் பாடசாலைக்கு வெளியில் நேற்று இரவில் வாகனத்திலிருந்து ரத்த வெள்ளத்தில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ருமேனியாவைச் சேர்ந்த கேப்ரியல் பிரிங்கி (37). இவர் கடந்த 13 வருடங்களாக பிரிட்டனில் வசித்து வருகிறார். மினி காப் ஓட்டுநராக இருக்கும் பிரிங்கிக்கு இந்த வருட இறுதியில் திருமணம் நடைபெற இருந்துள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு பேருந்து ஓட்டுனர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |