சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. சென்னையில் நாள்தோறும் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பயணிகள் இடையே மெட்ரோ ரயில் சேவையானது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பிறகு மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளை அதிகப்படுத்துவதற்காக பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தில் ரூபாய் 100 கட்டணம் செலுத்தினால் காலை 5 மணி முதல் இரவு […]
Tag: பயண அட்டை
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டை அதிகம் விற்பனை செய்யும் பணியாளர்களுக்கு ஊக்க பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார். அதில் “சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டை அதிகம் விற்பனை செய்யும் பயண சீட்டு வழங்கும் பணியாளர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படும் எனவும், ஒவ்வொரு மாதமும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் […]
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும் விருப்பம் போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண அட்டையானது 29 மையங்களில் 1ம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணி புரிகின்ற அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மாநகர போக்குவரத்து கழக பயணிகள் இந்த மாதத்திற்கான ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டையை ஏப்ரல் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த வகையில்கொரோனா பெருந்தொற்றால் கடைபிடிக்கப்பட்ட போது முடக்க காலமான 10.05.2021 முதல் 20.06.2021 வரை பயணிகள் பயன்படுத்தாத பயண அட்டைகளில் உள்ள பயனை எண்ணிக்கையை 29.06.2021 (இன்று) இலிருந்து அதற்கு சமமாக செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவையை அணுகி பயண அட்டையில் உள்ள பயன் எண்ணிக்கையை வாடிக்கையாளர்கள் நீட்டித்துக் […]
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மெட்ரோ ரயில் பையனும் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பாஸ் இருந்தும் பயணிக்காத நாட்களுக்கான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 10 முதல் ஜூன் 20 வரை பயன்படுத்தப்படாத மெட்ரோ ரயில் பயண அட்டை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்க காலத்தில் […]