Categories
உலக செய்திகள்

காரின் பின்னால் ஒளிந்திருந்த நபர்…. நீட்டிய பயண அனுமதி பத்திரம்…. இதுவா காரணம்..? அதிர்ந்த போலீசார்…!!

நபர் ஒருவர் தனது பயணத்திற்கான அனுமதி பத்திரத்தில் எழுதியிருந்த காரணத்தை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரான்சில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவை மற்றும்  வேலை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும். ஆனால்  அதற்கு உரிய சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டும் தான் வெளியே வரவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று Lanion நகரில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, 39 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கார் ஒன்றின் […]

Categories

Tech |